Lrc Player

Innisai-Remix-V1

Unknown artist
[06:30.09]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.52] அச்சில் வார்த்த

[00:29.26] பதுமையும் நீயே

[00:30.26] கச்சில் கிடக்கும்

[00:31.27] கர்வவும் நீயே

[00:35.27] குழு : அச்சில் வார்த்த

[00:36.27] பதுமையும் நீயே

[00:37.51] கச்சில் கிடக்கும்

[00:39.01] கர்வமும் நீயே

[00:43.27] ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே

[00:47.77] இளமையின் நன்கொடையே

[00:52.77] இன்னிசை அளபெடையே அமுதே

[00:57.51] இளமையின் நன்கொடையே

[01:02.77] ஆண் : இருகையை விரித்து…

[01:05.02] இறக்கையும் சிலிர்த்து…

[01:07.52] இரு கையில் வா அமுதே…

[01:12.77] சலங்கைகள் ஒலிக்க

[01:15.02] சந்தங்கள் பிறக்க

[01:17.77] சதுரிடு வா அமுதே அமுதே

[01:22.77] சதுரிட வா அமுதே….

[01:27.27] ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த

[01:28.52] பதுமையும் நீயே

[01:29.78] கச்சில் கிடக்கும்

[01:31.03] கர்வமும் நீயே

[01:32.49] ஆண் : தோம் தோம் தன னன

[01:33.49] தோம் தோம் தன னன

[01:34.74] தோம் தோம் தன னன

[01:35.74] தூம்

[01:37.26] ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த

[01:38.27] பதுமையும் நீயே

[01:39.52] கச்சில் கிடக்கும்

[01:41.02] கர்வமும் நீயே

[01:42.26] ஆண் : ……………………………………

[01:48.01] பெண் : இன்னிசை அளபெடையே அமுதே

[01:52.27] இளமையின் நன்கொடையே

[01:57.02] இன்னிசை அளபெடையே அமுதே

[02:02.01] இளமையின் நன்கொடையே

[02:30.01] குழு : …………………………….

[02:48.51] விசில் : ………………………….

[03:05.51] குழு : …………………………….

[03:27.77] ஆண் : எழுவாய்…. வருவாய்….

[03:32.27] திருவாய்….. தருவாய்

[03:37.02] ஆண் : எழுவாய்…. பெண் : ம்ம்ம்

[03:39.52] ஆண் : வருவாய்…. பெண் : ம்ம்ம்

[03:41.76] ஆண் : திருவாய்…. பெண் : ம்ம்ம்

[03:43.52] ஆண் : தருவாய்…. பெண் : ம்ம்ம்

[03:54.27] பெண் : சொல்லாய் இருந்தேன்

[03:57.02] இசையாய் வந்தாய்….

[03:59.27] கல்லாய் இருந்தேன்

[04:01.77] உளியாய் வந்தாய்….

[04:04.26] முகிலாய் இருந்தேன்

[04:06.77] மழையாய் செய்தாய்….

[04:09.51] ஆண் : தோம் தோம் தன னன

[04:10.79] தோம் தோம் தன னன

[04:12.03] தோம் தோம் தன னன

[04:13.27] தூம்

[04:14.51] ஆண் : உன் அழகால் தூண்டிவிடு

[04:19.02] என் அழகை ஆண்டுவிடு

[04:24.01] முத்ததால் கொன்று விடு

[04:26.52] மூச்சு மட்டும் வாழ விடு

[04:29.52] ஆண் : தோம் தோம் தன னன

[04:30.51] தோம் தோம் தன னன

[04:31.77] திக்குருதோம் திக்குரு தோம்

[04:33.02] திக்குரு தூம்

[04:34.52] ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே

[04:38.01] இளமையின் நன்கொடையே

[05:04.52] ஆண் : இன்னிசை அளபெடையே அமுதே

[05:09.01] இளமையின் நன்கொடையே

[05:13.26] ஆண் மற்றும் பெண் :

[05:14.01] இன்னிசை அளபெடையே அமுதே

[05:18.76] இளமையின் நன்கொடையே

[05:23.77] பெண் : இருகையை விரித்து…

[05:26.01] இறக்கையும் சிலிர்த்து

[05:28.76] இரு கையில் வா அமுதே

[05:31.48] ஆண் : ஏ….

[05:33.77] சலங்கைகள் ஒலிக்க

[05:36.26] சந்தங்கள் பிறக்க

[05:38.76] ஆண் மற்றும் பெண் :

[05:39.01] சதுரிடு வா அமுதே அமுதே

[05:43.51] சதுரிட வா அமுதே….

[05:48.53] ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த

[05:49.51] பதுமையும் நீயே

[05:50.76] கச்சில் கிடக்கும்

[05:52.01] கர்வமும் நீயே

[05:53.26] ஆண் : தோம் தோம் தன னன…

[05:54.51] தோம் தோம் தன னன

[05:55.76] தோம் தோம் தன னன

[05:56.77] தூம்

[05:58.26] ஆண் மற்றும் குழு : அச்சில் வார்த்த

[05:59.51] பதுமையும் நீயே

[06:00.76] கச்சில் கிடக்கும்

[06:02.02] கர்வமும் நீயே

[06:03.26] ஆண் : …………………

[06:08.51] ஆண் : இன்னிசை அளபெடையே…ஏ….ஏ