Lrc Player

Porkanda Singam

Aniruth Ravichander
[03:18.03]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:33.97] உயிரும் நடுங்குதே

[00:36.98] உன்னையும் ஏந்திடவே

[00:39.73] உடைந்த வீரனே

[00:42.50] கலங்கி அழுகிறேன்

[00:45.75] சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே

[00:51.80] அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே

[00:57.56] மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா

[01:03.33] இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா

[01:09.10] போர் கண்ட சிங்கம்

[01:11.86] வலி கொண்ட நெஞ்சம்

[01:14.88] உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்

[01:20.93] அழுகாதே மகனே

[01:24.19] என் ஆயுள் உனதே

[01:26.96] இமை போல உனை காக்க

[01:30.22] நான் தேய்கிறேன் ஜீவனே

[01:40.25] உயிரும் நடுங்குதே

[01:43.00] உன்னையும் ஏந்திடவே

[01:45.76] உடைந்த வீரனே

[01:48.77] கலங்கி அழுகிறேன்

[02:39.19] போர் கண்ட சிங்கம்

[02:41.94] வலி கொண்ட நெஞ்சம்

[02:45.21] உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்

[02:50.98] அழுகாதே மகனே

[02:53.98] என் ஆயுள் உனதே

[02:56.98] இமை போல உனை காக்க

[02:59.99] நான் தேய்கிறேன் ஜீவனே