Lrc Player

Vikram Title Track

Aniruth Ravichandran
[03:38.85]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.16] நாயகன் மீண்டும் வர

[00:24.67] எட்டு திக்கும் பயம் தானே

[00:32.43] ராட்சச ராமன் என

[00:35.94] கனவை கொண்டவன் இவன் தானே

[00:43.48] இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்

[00:49.50] இவன் கலை தாகம் போர் வினையாகும்

[00:54.76] இவன் அடையாளம் அது கடலாகும்

[01:00.54] பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்

[01:08.56] ஆரம்பிக்கலாங்களா!?

[01:22.89] விக்ரம்... விக்ரம்...(4)

[02:08.56] நாயகன் மீண்டும் வர

[02:11.81] எட்டு திக்கும் பயம் தானே

[02:19.58] ராட்சச ராமன் என

[02:23.09] கனவை கொண்டவன் இவன் தானே

[02:30.87] விழுந்தால் விதையாய் எழுந்தால் மலையாய்

[02:36.64] தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

[02:41.39] பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை

[02:45.66] உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை

[02:47.92] இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை

[02:50.41] அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை

[02:55.69] ஆரம்பிக்கலாங்களா!?

[03:10.22] விக்ரம்... விக்ரம்...(4)