Lrc Player

Pala palakura

Hariharan
[05:25.96]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.56] --

[00:35.83] பளபளக்குற பகலா நீ

[00:37.15] படபடக்குற அகலா நீ

[00:39.29] அனல் அடிக்கிற துகளா நீ

[00:40.88] நகலின் நகலா நீ

[00:43.01] மழையடிக்கிற முகிலா நீ

[00:44.60] திணறடிக்கிற திகிலா நீ

[00:46.45] மணமணக்குற அகிலா நீ

[00:48.04] முள்ளா மலரா நீ

[00:50.43] சூடாக இல்லாவிட்டால்

[00:52.04] இரத்தத்தில் வேகம் இல்லை

[00:53.90] சேட்டைகள் இல்லாவிட்டால்

[00:55.49] இனிமை இல்லை

[00:57.61] கூட்டை தான் தாண்டாவிட்டால்

[00:59.21] வண்ணத்துப்பூச்சி இல்லை

[01:01.34] வீட்டை நீ தாண்டாவிட்டால்

[01:02.92] வானமே இல்லை

[01:04.78] வானவில்லை போலே

[01:06.64] இளமையடா தினம் புதுமையடா

[01:09.83] அதை அனுபவிடா

[01:12.22] காலங்காலமாக

[01:14.08] பெருசுங்கடா ரொம்ப பழசுங்கடா

[01:17.28] நீ முன்னே முன்னே வாடா வாடா

[01:19.92] பளபளக்குற பகலா நீ

[01:21.51] படபடக்குற அகலா நீ

[01:23.64] அனல் அடிக்கிற துகளா நீ

[01:25.24] நகலின் நகலா நீ

[01:27.11] மழையடிக்கிற முகிலா நீ

[01:28.95] திணறடிக்கிற திகிலா நீ

[01:30.81] மணமணக்குற அகிலா நீ

[01:32.41] முள்ளா மலரா நீ

[01:34.27] --

[01:56.84] எட்டித்தொடும் வயது இது

[01:59.76] ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்

[02:04.02] அதிசயம் என்னவென்றால்

[02:07.20] அதன் இருபக்கம் கூா் இருக்கும்

[02:11.45] கனவுக்கு செயல் கொடுத்தால்

[02:14.64] அந்த சூாியனில் செடி முளைக்கும்

[02:18.63] புலன்களை அடக்கி வைத்தால்

[02:21.82] தினம் புதுப்புது

[02:23.14] சுகம் கிடைக்கும்

[02:26.08] காலில் குத்தும் ஆணி

[02:27.66] உன் ஏணி என்று காமி

[02:29.51] பல இன்பம் அள்ளிசோ்த்து

[02:31.37] ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ

[02:33.51] பளபளக்குற பகலா நீ (ஹாஹா)

[02:35.63] படபடக்குற அகலா நீ (ஹாஹா)

[02:37.50] அனல் அடிக்கிற துகளா நீ

[02:39.08] நகலின் நகலா நீ (ஹே)

[02:41.21] மழையடிக்கிற முகிலா நீ (ஹாஹா)

[02:42.80] திணறடிக்கிற திகிலா நீ (ஹாஹா)

[02:44.66] மணமணக்குற அகிலா நீ

[02:46.52] முள்ளா மலரா நீ

[02:48.38] --

[03:25.30] இதுவரை நெஞ்சிலிருக்கும்

[03:28.23] சில துன்பங்களை நாம் மறப்போம்

[03:32.47] கடிகார முள் தொலைத்து

[03:35.92] தொடுவானம்வரை போய் வருவோம்

[03:39.92] அடைமழை வாசல் வந்தால்

[03:43.36] கையில் குடையின்றி வா நனைவோம்

[03:47.08] அடையாளம் தான் துறப்போம்

[03:50.52] எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

[03:54.52] என்ன கொண்டு வந்தோம்

[03:56.38] நாம் என்ன கொண்டு போவோம்

[03:58.24] அட இந்த நொடி போதும் வா வேற

[04:00.37] என்ன வேண்டும் வேண்டும்

[04:02.22] பளபளக்குற பகலா நீ

[04:04.07] படபடக்குற அகலா நீ

[04:05.94] அனல் அடிக்கிற துகளா நீ

[04:07.81] நகலின் நகலா நீ

[04:09.66] மழையடிக்கிற முகிலா நீ

[04:11.51] திணறடிக்கிற திகிலா நீ

[04:13.11] மணமணக்குற அகிலா நீ

[04:14.97] முள்ளா மலரா நீ

[04:17.10] சூடாக இல்லாவிட்டால்

[04:18.69] இரத்தத்தில் வேகம் இல்லை

[04:20.56] சேட்டைகள் இல்லாவிட்டால்

[04:22.41] இனிமை இல்லை

[04:24.53] கூட்டை தான் தாண்டாவிட்டால்

[04:26.13] வண்ணத்துப்பூச்சி இல்லை

[04:27.99] வீட்டை நீ தாண்டாவிட்டால்

[04:29.58] வானமே இல்லை

[04:31.72] வானவில்லை போலே

[04:33.30] இளமையடா தினம் புதுமையடா

[04:36.49] அதை அனுபவிடா

[04:38.88] காலங்காலமாக பெருசுங்கடா

[04:42.07] ரொம்ப பழசுங்கடா

[04:44.19] நீ முன்னே முன்னே வாடா வாடா

[04:46.85] --