Lrc Player

Vikram Title Track

Aniruth Ravichander
[03:38.85]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.01] நாயகன் மீண்டும் வர

[00:24.78] எட்டுத்திக்கும் பயம்தானே

[00:32.55] ராட்சஷ ராமன் என

[00:36.10] கனவை கொண்டவன் இவன்தானே

[00:43.62] இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்

[00:49.89] இவன் கலை தாகம் போர் வினையாகும்

[00:54.91] இவன் அடையாளம் அது கடல் ஆகும்

[01:00.41] பல போர் வென்ற ஓர் பெயர் ஆகும்

[01:08.21] ஆரம்பிக்கலாமா

[01:10.72] தகிட தத்தீம் தாதீம் தாதீம்

[01:11.97] தகிட தத்தீம் தாதீம் தாதீம்

[01:14.73] தகிட தத்தீம் தாதீம்

[01:17.97] தகிட தத்தீம் தாதீம்

[01:20.24] தகிட தத்தீம் தாதீம் தகிட

[01:25.24] விக்ரம் விக்ரம்

[01:29.02] விக்ரம் விக்ரம்

[01:34.29] விக்ரம் விக்ரம்

[01:39.80] விக்ரம் விக்ரம்

[02:08.38] நாயகன் மீண்டும் வர

[02:11.88] எட்டுத்திக்கும் பயம்தானே

[02:19.66] ராட்சஷ ராமன் என

[02:23.15] கனவை கொண்டவன் இவன்தானே

[02:30.94] விழுந்தான் இடியாய் எழுந்தான் மலையாய்

[02:36.47] தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

[02:42.24] பல வாள் துளைத்தும்

[02:43.48] இவன் வீழ்ந்ததில்லை

[02:45.24] உலகே எதிர்த்தும்

[02:46.48] இவன் அடங்கவில்லை

[02:47.75] இவன் போல் ஒருவன்

[02:49.00] இங்கு வாழ்ந்ததில்லையே

[02:50.49] எமனே முயன்றும்

[02:51.75] இவன் மாய்ந்ததில்லை

[02:55.53] ஆரம்பிக்கலாமா

[02:59.04] தகிட தத்தீம் தாதீம் தாதீம்

[03:00.29] தகிட தத்தீம் தாதீம் தாதீம்

[03:02.04] தகிட தத்தீம் தாதீம்

[03:04.30] தகிட தத்தீம் தாதீம்

[03:06.32] தகிட தத்தீம் தாதீம் தகிட

[03:10.08] விக்ரம் விக்ரம்

[03:16.39] விக்ரம் விக்ரம்

[03:21.65] விக்ரம் விக்ரம்

[03:27.41] விக்ரம் விக்ரம்