Lrc Player

Naan-Nee

Shakthishree Gopalan
[04:13.62]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.30] நான் நீ நாம் வாழவே உறவே

[00:07.07] நீ நான் நாம் தோன்றினோம் உயிரே

[00:13.86] தாப பூவும் நான்தானே

[00:20.63] பூவின் தாகம் நீதானே

[00:27.40] நான் பறவையின் வானம்

[00:35.19] பழகிட வா வா நீயும்

[00:41.70] நான் அனலிடும் மேகம்

[00:48.98] அணைத்திட வா வா நீயும்

[00:54.99] தாப பூவும் நான்தானே

[01:01.54] பூவின் தாகம் நீதானே

[01:22.10] உயிா் வாழ முள்கூட

[01:25.86] ஓர் பறவையின் வீடாய் மாறிடுமே

[01:29.62] உயிரே உன் பாதை மலராகும்

[01:35.89] நதி வாழும் மீன் கூட

[01:39.40] ஓர் நாளில் கடலை சோ்ந்திடுமே

[01:43.16] மீனே கடலாக அழைக்கின்றேன்

[01:49.68] தாப பூவும் நான்தானே

[01:56.45] பூவின் தாகம் நீதானே

[02:17.01] அனல் காயும் பறையோசை

[02:20.51] ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே

[02:24.27] அன்பே மலராத நெஞ்சம் எங்கே

[02:30.54] பழி தீா்க்கும் உன் கண்ணில்

[02:34.30] ஓர் காதல் அழகாய் தோன்றிடுமே

[02:37.81] அன்பே நீ வாராயோ

[02:46.07] தாப பூவும் நான்தானே

[02:51.84] பூவின் தாகம் நீதானே

[02:58.61] நான் நீ நாம் வாழவே உறவே

[03:05.37] நீ நான் நாம் தோன்றினோம் உயிரே

[03:12.14] தாப பூவும் நான்தானே

[03:19.41] பூவின் தாகம் நீதானே

[03:25.92] நான் பறவையின் வானம்

[03:33.45] பழகிட வா வா நீயும்

[03:39.98] நான் அனலிடும் மேகம்

[03:46.99] அணைத்திட வா வா நீயும்!

[03:54.26] தாப பூவும் நான் தானே

[04:00.26] பூவின் தாகம் நீ தானே