Aagasam Eppodhum
[00:36.43] தானே தன நானே
[00:38.26] நன நானே தன நானே
[00:40.92] தானே தன நானே
[00:43.58] நன நானே………..
[00:45.97] தானே தன நானே
[00:47.82] நன நானே தன நானே
[00:54.47] ஏ ஆகாசம் எப்போதும் பொதுதான்டா இங்க
[00:58.72] அட அவகாசம் வாங்கி அத புடிபோமடா
[01:03.50] வீண் வேஷம் போடும் கூட்டம்
[01:06.17] அத மறப்போம்டா கொஞ்சம்
[01:08.01] இரும்பால ரெக்க செஞ்சு இனி பறப்போம்டா
[01:12.80] வெட்டி பசங்க வேல இதுன்னு
[01:14.92] சொல்லுறவய்ங்க வெத்து பயக
[01:17.58] வெற்றி வந்தா வட்டி முதலா
[01:19.70] வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக
[01:21.83] வெட்டி பசங்க வேல இதுன்னு
[01:24.22] சொல்லுறவய்ங்க வெத்து பயக
[01:26.34] வெற்றி வந்தா வட்டி முதலா
[01:28.47] வந்து இழிப்பாய்ங்க எச்ச பயக
[01:31.39] இங்கு இருக்குடா வானம்
[01:32.98] அத எட்டி புடிக்க வா நாளும்
[01:35.38] எங்க இருக்குடா தூரம்
[01:37.23] கிட்ட போக போக அது மாறும்
[01:40.19] தானே தன நானே
[01:42.31] தன நானே தன நானே
[01:44.70] கனவ பெருசாகவே வெதப்போமே
[01:49.22] தானே தன நானே
[01:51.34] தன நானே தன நானே
[01:54.00] தடைகள் இருந்தாலும் தெறிப்போமே
[02:23.79] நிலவ தெனம் தொரத்தி போனா
[02:28.84] வயசு இல்ல பங்காளி
[02:30.44] கனவ இனி தொரத்தி போனா
[02:32.83] கவலை இல்ல கூட்டாளி
[02:35.22] தோத்த கூட பரவா இல்ல
[02:37.08] உலகம் உன்ன மறக்காதே
[02:39.73] வேடிக்கை மட்டும் பார்த்தா
[02:42.12] வெத்தா கூடா மதிக்காதே
[02:44.52] வெற்றி ஏதும் பார்க்காத
[02:46.37] போராட்டமா இருந்தாக்கா
[02:49.03] தோல்வி ஏதும் தெரியாத….
[02:51.15] கொண்டாட்டமா மாறாதா
[02:53.55] உன்ன போல யாராலும்
[02:55.67] உன்ன வாழ முடியாதே
[02:58.06] நண்பன் கூட நின்னாக்கா
[03:00.45] உன்ன வீழ்த்த முடியாதே
[03:02.58] இங்கு இருக்குடா வானம்
[03:04.43] அத எட்டி புடிக்க வா நாளும்
[03:07.09] எங்க இருக்குடா தூரம்
[03:09.22] கிட்ட போக போக அது மாறும்
[03:11.88] தன்னே தன நானே
[03:23.03] தன நானே தனனானே
[03:25.42] தன்னே தன நானே
[03:27.55] தன நானே நானே
[03:30.20] தன்னே தன நானே
[03:32.06] தன நானே நானே
[03:34.45] தானே தன நானே
[03:36.57] தன நானே நானே
[03:39.23] தன்னே தன நானே
[03:41.09] தன நானே நானே
[03:43.75] தான்னே தன நானே
[03:45.87] தன நானே நானே
[03:48.26] தான்னே தன நானே
[03:50.39] தன நானே நானே
[03:53.04] இரும்பால ரெக்க செஞ்சு பறபோமே
[03:57.83] ஏ….பற பற பற பற பற பற பற பற
[04:01.81] நீ….பற பற பற பற பற பற பற பற
[04:06.59] நீ….பற பற பற பற பற பற பற பற
[04:10.85] நீ….பற பற பற பற பற பற பற பற
