Lrc Player

Kaadhal En Kaviye

Sid Sriram
[05:11.54]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.48] ஆஆஅஆ

[00:08.76] ஹாஆஅஆஆஆ

[00:27.31] ஓஹோ காதல் என் கவியே

[00:30.83] நீ என் அருகில் வந்தாலே

[00:34.35] உலகம் ஏன் இருளுது

[00:37.60] பகல் இரவாய் மாறுது

[00:41.12] வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து

[00:45.63] போவேன் நானே

[00:48.13] நீயே வெண்பனியே

[00:50.39] தீயின் சுவையும் நீயே

[00:54.90] உன்னை மெது மெதுவாக

[00:57.41] பயணங்கள் போல தொடங்கிடவா

[01:02.71] மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

[01:06.21] தவறுகள் இனி செரி என மாற

[01:09.47] தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

[01:16.26] மனம் ஒரு கொதிகலன் ஆக

[01:19.77] தவறுகள் இனி செரி என மாற

[01:23.27] தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

[01:30.79] உன் காதின் ஓரம் நான்

[01:33.29] வரைவேன் காதல் கவிதை

[01:37.05] துடுப்பாக மாறுவேன்

[01:40.56] உன் கரையை தாண்டுவேன்

[01:43.56] அடி ராட்சசியே கூச்சம் காணலையேஓ

[01:50.08] உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதேஓ

[01:56.84] ஒரு வேதியல் மாற்றம் என்னில்

[02:00.36] உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே

[02:04.12] உன் இடையில் ஊர்வலம் செல்ல

[02:07.12] என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே

[02:11.13] காதல் என் கவியே

[02:14.13] நீ என் அருகில் வந்தாலே

[02:17.39] உலகம் ஏன் இருளுது

[02:20.65] பகல் இரவாய் மாறுது

[02:24.15] வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து

[02:27.67] போவேன் நானே

[02:32.18] மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

[02:35.22] தவறுகள் இனி செரி என மாற

[02:38.74] தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

[02:43.50] ஆஅஆஅஆ

[02:45.51] மனம் ஒரு கொதிகலன் ஆக

[02:49.02] தவறுகள் இனி செரி என மாற

[02:52.30] தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

[02:57.56] ஆஅஆஅஆ

[03:32.64] விடு விடு என்றே

[03:36.17] உதடுகள்தான் கெஞ்ச

[03:39.68] உன்னை கொஞ்சி தீருமோ ஆசையே

[03:46.44] முடிவுரை எல்லாம் முத்தங்களாய் மாற

[03:53.71] கடிகார முட்களும் நானுமே

[04:00.23] ஒரு வேதியல் மாற்றம் என்னில்

[04:03.99] உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே

[04:07.50] உன் இடையில் ஊர்வலம் செல்ல

[04:10.76] என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே

[04:14.78] காதல் என் கவியே

[04:17.53] நீ என் அருகில் வந்தாலே

[04:20.55] உலகம் ஏன் இருளுது

[04:24.05] பகல் இரவாய் மாறுது

[04:27.55] வளைவினில் எல்லாம் வளைந்து தொலைந்து

[04:31.07] போவேன் நானே

[04:35.84] மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக

[04:38.85] தவறுகள் இனி செரி என மாற

[04:42.11] தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

[04:46.87] ஆஅஆஅஆ

[04:49.13] மனம் ஒரு கொதிகலன் ஆக

[04:52.38] தவறுகள் இனி செரி என மாற

[04:55.90] தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா

[05:01.15] ஆஅஆஅஆ