Rettai Kathirae
[00:04.27] ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
[00:08.59] பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
[00:13.09] எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
[00:17.35] பற்றி படறி தொலை நிமிர்த்து
[00:21.36] திரே திரே திரே திரே
[00:23.86] திரே திரே திரே
[00:30.40] வண்ணம் வேறு வானம் வேறு
[00:32.65] இருவரின் காதல் வேறு
[00:38.92] புயல் அடித்தும் வாழுதே
[00:42.42] இருபறவை ஒரு கூட்டில்
[00:47.43] மெது மெதுவாய் பூக்கட்டும்
[00:51.69] இந்த பூக்கள் எதிர்காற்றில்
[00:56.45] ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
[01:00.71] பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
[01:05.24] எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
[01:09.51] பற்றி படறி தொலை நிமிர்த்து
[01:39.84] கருவாச்சு உடல் உருவாச்சு
[01:41.85] அது தவறாச்சு இரு உயிராச்சு
[01:44.10] இரண்டும் வளர்ந்தாச்சு
[01:48.61] எனக்காச்சு எது உனக்காச்சு
[01:50.37] இனி புவி எல்லாம் அட புதுகாட்சி
[01:52.87] வருடம் உருண்டசு
[01:56.88] இவன் ஒரு பக்கம் அவள் மறு பக்கம்
[01:59.39] இது எதுவோ ? அட பூவும் தலையும்
[02:02.64] சேர்ந்த பக்கம் பொதுவோ
[02:05.91] ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
[02:10.17] பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
[02:14.43] எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
[02:18.94] பற்றி படறி தொலை நிமிர்த்து
[03:10.58] இவள் வார்த்தை மழை துளியாக
[03:12.84] அவள் மறு வார்த்தை சர வெடியாக
[03:15.36] இணைந்தும் தனியாக
[03:19.63] நதிபோலே இவன் மனம்போக
[03:21.63] பெரும் புயல் போலே அவன் செயல் போக
[03:24.13] யார் இங்கே இணையாக ..
[03:28.16] இவள் கண்ணாடி அவன் முன்னாடி
[03:30.16] தரும் உருவம்
[03:32.42] இது பிரிந்தால் கூட
[03:33.92] ஒன்றாய் நின்ற்கும் உருவம்
[03:37.19] ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
[03:58.98] பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
[04:02.99] எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
[04:08.24] பற்றி படறி தொலை நிமிர்த்து
[04:11.51] திரே திரே திரே திரே
[04:14.01] திரே திரே திரே
