Lrc Player

Thozhi

Pradeep Kumar
[04:04.85]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.50] யாரோடும் காணாத தூய்மையை

[00:27.26] உன்னில் நான் காண்கிறேன்

[00:33.27] முன் என்றும் இல்லாத ஆசைகள்

[00:39.03] உன்னாலே நான் கொள்கிறேன்

[00:45.05] வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய்

[00:52.82] நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய் ஆகின்றாய்

[01:04.59] என் செய்வேன் சொல்லடி

[01:12.61] தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

[02:09.76] ஹேய் கண்ணாடியே

[02:14.03] என் பிம்பம் என்னை போல் இல்லையே உனில்

[02:20.80] ஹேய் என் வானொலியே

[02:26.06] என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்

[02:33.07] ஹேய் என் நிழற்துணையே

[02:38.10] முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா

[02:44.85] ஹேய் உயிர்க்கதவே

[02:49.87] திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா

[03:01.90] தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

[03:12.67] நீதானா என்னுள் வீழ்வது

[03:18.18] தீரா தூறல்களாய்

[03:23.94] நீதானா என்னுள்ளே மூழ்வது

[03:27.20] தூங்காத தீப்பூக்களாய்

[03:27.71] கவிதைகள் சுவைக்கும் துணையாய்

[03:29.46] நீயானாய் நீயானாய்

[03:35.99] புரிந்திடா வரிகளின் பொருளை

[03:41.25] கேட்கின்றாய்

[03:44.01] என் செய்வேன் சொல்லடி சொல்லடி சொல்லடி

[03:51.77] சொல்லடி தோழி தோழி சொல்லடி

[03:54.28] தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி