Lrc Player

Bullet Song-MassTamilan.in

Unknown artist
[03:57.27]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.57] நீ கிட்ட வந்து நின்னா heartbeat'eh speed ஆகுது

[00:00.00] நீ தொட்டு எதும் சொன்னா என் blood'eh சூடாகுது

[00:00.00] என் bike'ல் நீ ஒக்கார்ந்தா brake'eh வேணாங்குது

[00:00.00] நீ என்னோட ride'uகு வந்தா red signal green ஆகுது

[00:00.00] Come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u

[00:00.00] Come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u

[00:00.00] ஏ 20-20 match'ah என் travel thrill ஆகுது

[00:00.00] Tournament'u cup'ah உன் kiss'u ஜில் ஆவுது

[00:00.00] Bus'u, lorry, car'u அது எல்லாம் செம்ம bore'u

[00:00.00] நம்ம bike'a பாரு அது ரெண்டு wheel'u தேரு

[00:00.00] Come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u

[00:00.00] Come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u

[00:00.00] Highway'யில போகும் போது icecream parlour'ல நிக்கலாம்

[00:00.00] ஒரு kulfi வாங்கி selfie போட்டுக்கலாம்

[00:00.00] Tomorrow'வே இல்ல போல today நாம சுத்தலாம்

[00:00.00] One day'யில world'eh பாத்திடலாம்

[00:00.00] Midnight ஆனா கூட நம்ம headlight'டோட போலாம்

[00:00.00] அடி helmet ரெண்டும் மாட்டி புட்டு head weight'டோட போலாம்

[00:00.00] Seat'u மேல சாஞ்சுகிட்டு சின்ன சின்ன ஆசை தீத்துக்கலாம்

[00:00.00] Come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u

[00:00.00] Come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u

[00:00.00] ஏ ஒட்டி கிட்டு பாட்டு பாடி insta reel'u போடலாம்

[00:00.00] என் would be இதுனு status வச்சுக்கலாம்

[00:00.00] Horror பட theatre போயி corner seat'ல் குந்தலாம்

[00:00.00] Terror scene'ல் பாஞ்சி கட்டிக்கலாம்

[00:00.00] Silencer'u heat'ல் ஒரு omelette போட்டு

[00:00.00] நம்ம தின்னுக்கலாம் sweet'u இது வேற மாரி route'u

[00:00.00] சொட்டு சொட்டா பிட்டு பிட்டா

[00:00.00] இந்த வண்டி பண்டிகைய கொண்டாடலாம்

[00:00.00] Come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u

[00:00.00] Co-co-co-co-come on baby, let's go on the bullet'u

[00:00.00] On the way'ல பாடிக்கலாம் duet'u