Lrc Player

Suthuthe Suthuthe

Karthik, Sunitha
[05:00.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.54] சுத்துதே சுத்துதே பூமி

[00:09.40] இது போதுமடா போதுமடா சாமி

[00:39.99] சுத்துதே சுத்துதே பூமி

[00:44.25] இது போதுமடா போதுமடா சாமி

[00:47.74] ஹே சுத்துதே சுத்துதே பூமி

[00:51.54] இது போதுமடா போதுமடா சாமி

[00:56.05] ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே

[01:04.07] பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

[01:11.85] எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்

[01:19.87] எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்

[01:27.92] சுத்துதே சுத்துதே பூமி

[01:31.67] இது போதுமடா போதுமடா சாமி

[02:00.04] சிரித்து சிரித்துத்தான் பேசும் போதிலே வலைகளை நீ விரிக்கிறாய்

[02:07.81] சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய்

[02:16.32] அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே

[02:20.08] என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே

[02:24.62] வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்

[02:31.90] சுத்துதே சுத்துதே பூமி

[02:35.65] இது போதுமடா போதுமடா சாமி

[02:39.93] சுத்துதே சுத்துதே பூமி

[02:43.69] இது போதுமடா போதுமடா சாமி

[03:11.75] இதயம் உருகித்தான் கரைந்து போவதை பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்

[03:24.55] இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன்

[03:29.55] இது என்ன இன்று வசந்த காலமா

[03:33.32] இடைவெளி இன்னும் குறைந்து போகுமா

[03:36.56] இப்பிடி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமா

[03:43.82] ஹேய் சுத்துதே சுத்துதே பூமி

[03:49.38] இது போதுமடா போதுமடா சாமி

[03:51.63] சுத்துதே சுத்துதே பூமி

[03:55.64] இது போதுமடா போதுமடா சாமி

[03:59.90] ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதே

[04:06.42] பார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே

[04:15.70] உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பார்த்து ரசிக்கும்

[04:23.96] உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்