Lrc Player

PAGAL IRAVAI

Adheef Ahamed
[04:58.46]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.69] காற்றே இளம் காற்றே

[00:25.00] இசையாக வருவாயா

[00:27.51] தொலை தூரம் சில காலம்

[00:30.27] இவள் காதில் மெல்ல

[00:33.27] பூவே வெண் பூவே

[00:35.03] புதிதாக மலர்வாயா

[00:38.31] இவள் கூந்தல் மழை மேகம்

[00:41.04] அதில் நீந்தி செல்ல

[00:44.82] ஒரு காதல் ஒரு நேசம் இது

[00:50.09] உயிர் கூட்டில் ஒரு சுவாசம்

[00:55.38] புது வானம் பல தேசம் செல்வோமே

[01:02.40] அன்பே வா..

[01:05.14] பகல் இரவாய் கண் விழித்திடவா

[01:10.42] உனதருகே நான் பிழைத்திடவா

[01:15.94] யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே

[01:21.19] இதயமெல்லாம் நீ நிறைந்திடவா

[01:31.99] உனதுயிராய் இருந்திடவா

[01:33.23] உடை கலைவாய் என்னை அடைவாய்

[02:13.57] ஜன்னல் வந்த நிலவே

[02:17.87] கண்ணில் நின்ற கனவே

[02:23.14] மஞ்சம் சேர்ந்த உறவே

[02:28.89] நம்மில் இல்லை பிரிவே

[02:33.92] அணை தாண்டும் வெள்ளத்தில்

[02:36.18] என் கண்ணில் கட்டி வைத்தேன்

[02:38.92] அணையாத தீபம் போல்

[02:41.20] உனை நெஞ்சில் ஏற்றி கொண்டேன்

[02:44.43] என் ஜீவன் தருவேன்

[02:46.95] உயிர் ஒளி நீ அணைவதில்லை

[02:49.97] மறைவதில்லைஆஅ.ஆ

[02:57.73] காற்றே இளம் காற்றே

[02:59.47] இசையாக வருவாயா

[03:01.74] தொலை தூரம் சில காலம்

[03:05.26] இவள் காதில் மெல்ல

[03:08.02] பூவே வெண் பூவே

[03:10.28] புதிதாக மலர்வாயா

[03:13.04] இவள் கூந்தல் மழை மேகம்

[03:15.53] அதில் நீந்தி செல்ல

[03:19.55] ஒரு காதல் ஒரு நேசம் இது

[03:24.56] உயிர் கூட்டில் ஒரு சுவாசம்

[03:30.07] புது வானம் பல தேசம் செல்வோமே

[03:37.57] அன்பே வா..

[03:39.83] பகல் இரவாய் கண் விழித்திடவா

[03:45.11] உனதருகே நான் பிழைத்திடவா

[03:50.63] யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே

[03:55.90] இதயமெல்லாம் நீ நிறைந்திடவா

[04:02.65] உனதுயிராய் இருந்திடவா

[04:06.41] உடை கலைவாய் என்னை அடைவாய்

[04:12.19] பகல் இரவாய் கண் விழித்திடவா

[04:17.20] உனதருகே நான் பிழைத்திடவா

[04:23.46] யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றேஏ