Nathiyae_Nathiyae-StarMusiQ.Com
[00:06.86] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[00:11.87] தீம்தனனா தீம்தனனா திரனா
[00:15.64] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[00:25.60] தீம்தனனா தீம்தனனா திரனா
[00:34.39] நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
[00:48.61] அடி நீயும் பெண்தானே
[00:52.86] ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
[00:56.63] நீ கேட்டால் சொல்வேனே
[01:04.86] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[01:05.88] தீம்தனனா தீம்தனனா திரனா
[01:09.61] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[01:15.12] தீம்தனனா தீம்தனனா திரனா
[01:19.38] நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ
[01:20.86] சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
[01:33.38] சிறு நதிகளே நதியிடும் கரைகளே
[01:36.36] கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
[01:40.86] சிறு நதிகளே நதியிடும் கரைகளே
[01:44.11] கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
[01:54.10] தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
[01:57.36] ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
[02:01.11] கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
[02:05.11] ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
[02:17.11] ♪
[02:20.87] தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
[02:23.11] ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
[02:24.37] கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
[02:28.37] ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
[02:31.61] காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
[02:35.39] நீரின் அருமை அறிவாய் கோடையிலே
[02:38.86] வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
[02:42.36] நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
[02:46.13] தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
[02:49.36] தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
[02:53.63] தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
[03:02.61] தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
[03:08.37] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[03:11.64] தீம்தனனா தீம்தனனா திரனா
[03:15.86] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[03:20.13] தீம்தனனா தீம்தனனா திரனா
[03:23.37] வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
[03:26.86] வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு
[03:33.36] ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
[03:38.12] நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே
[03:45.12] சிறு நதிகளே நதியிடும் கரைகளே
[03:48.36] கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
[03:52.11] சிறு நதிகளே நதியிடும் கரைகளே
[03:55.37] கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே
[04:22.64] தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...
[04:29.12] கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...
[04:41.62] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[04:47.88] தீம்தனனா தீம்தனனா திரனா
[04:56.13] தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி
[04:59.61] பசுவினிலே பாலாகும் நீரே
[05:03.36] தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி
[05:06.61] சேயருகே தாயாகும் பெண்ணே
[05:10.88] பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
[05:18.13] நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
[05:22.11] கரைகள் யாவும் கரைந்து போக கூடும்
[05:26.38] நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
[05:32.13] அடி நீயும் பெண்தானே
[05:36.11] ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
[05:43.12] நீ கேட்டால் சொல்வேனே
[05:48.13] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[05:51.11] தீம்தனனா தீம்தனனா திரனா
[05:55.39] தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
[05:57.11] தீம்தனனா தீம்தனனா திரனா
