Vaartha-Onnu
[00:10.91] அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
[00:49.15] வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
[00:53.90] அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
[00:58.90] நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
[01:03.90] என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
[01:08.90] நீ எனக்கு சொந்தமில்லை என்று
[01:11.91] சொன்ன உடன் மனசு வெந்து போச்சே
[01:14.16] என் நிழலில் கூட இப்போ ரத்தம்
[01:15.90] கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே
[01:30.16] வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
[01:34.16] அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
[02:15.15] உறவுகள் எனக்கது புரியல
[02:22.16] சில உணர்வுகள் எனக்கது விளங்கல
[02:25.15] கலங்கரை விளக்கமே இருட்டிலே
[02:30.16] பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன்
[02:32.41] மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்
[02:35.16] அன்புல அரளிய வெதைச்சுட்டேன்
[02:40.41] அட்ட கத்தி தான்னு நான்
[02:42.90] ஆடி பாத்தேன் விளையாட்டு
[02:45.66] வெட்டு கத்தியாக அது மாறி
[02:48.16] இப்போ வினையாச்சு
[02:50.66] பட்டாம்பூச்சி மேலே
[02:52.66] ஒரு கொட்டாங்குச்சி மூடியதே
[02:55.66] கண்ணாமூச்சி ஆட்டத்திலே
[02:58.16] கண்ண இப்போ காணலியே
[03:00.66] வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
[03:39.90] படைச்சவன் போட்ட முடிச்சிது
[03:43.40] என் கழுத்துல மாட்டி இறுக்குது
[03:46.16] பகையிலே மனசு தான் பதறுது
[03:51.16] கனவுல பெய்யிற மழையிது
[03:53.41] நான் கை தொடும் போது மறையுது
[03:56.16] மேகமே சோகமாய் உறையுது
[04:01.41] சூரத்தேங்காய் போல
[04:03.16] என்னை சுக்கு நூறா உடைக்காதே
[04:06.41] சொக்கப் பனைமேல
[04:08.66] நீ தீய அள்ளி வீசாதே
[04:11.66] எட்டி எட்டிப் போகையிலே
[04:14.16] ஈரக்குலை வேகிறதே
[04:16.66] கூட்டாஞ்சோறு ஆக்கையிலே
[04:18.90] தேறி காத்து வீசியதே
[04:21.41] வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
[04:26.41] அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
[04:31.40] நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
[04:36.16] என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
[04:41.41] நீ எனக்கு சொந்தமில்லை என்று
[04:43.65] சொன்ன உடன் மனசு வெந்து போச்சே
[04:46.40] என் நிழலில் கூட இப்போ ரத்தம்
[04:48.91] கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே
