Lrc Player

Kaalathukkum-Nee-Venum-MassTamilan.so

Unknown artist
[04:54.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.15] என்ன தர உன்ன விட

[00:18.08] நம்பும் ஓர் இடம் இல்ல

[00:19.95] இனி நாளை முதல் நானும் நீயும்

[00:22.09] வேற வேற இல்ல

[00:23.95] என்னோடு வா இப்பயே வா

[00:31.94] நீ வந்த நெழல் தந்த

[00:33.80] எதனாலோ ஒத்து கொண்டேன்

[00:35.99] நீ பாக்கும் போதும் பேசும் போதும்

[00:38.10] நெஞ்சில மின்னல் கண்டேன்

[00:39.97] இனிமேல் என் வாழ்வே உன்னோடு

[00:43.69] ஓ வருவேனே பின்னோடு

[00:47.67] ஓ இன்னும் நூறு ஆண்டு

[00:49.80] நம் ஆயுள் வேணும்

[00:51.92] கை ரேகையெல்லாம் தேஞ்சும்

[00:53.78] நம் ஆசை வாழும்

[00:55.90] உன் அன்பு என்னும் பானம்

[00:58.03] என் உசிர் வர வேண்டும்

[00:59.89] உன் மூச்சு காற்றில்

[01:01.48] நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

[01:04.14] கண்கள் நான்கும் பார்த்தும்

[01:06.00] பார்வை ஒன்றே வேணும்

[01:08.15] காலத்துக்கும் நீ வேணும்

[01:12.14] என்ன தர உன்ன விட

[01:14.03] நம்பும் ஓர் இடம் இல்ல

[01:15.91] இனி நாளை முதல் நானும் நீயும்

[01:18.06] வேற வேற இல்ல

[01:19.92] உன்னோடு நான் இப்பயே தான்

[02:22.16] உன் கூர சேல கூத்தாடும்

[02:43.94] குங்குமத்தில் முங்கும்

[02:45.83] ஓ தங்க தோடு பேசும் காதோரம்

[02:50.07] ஓ வாழை மஞ்சள் தென்னைகள்

[02:52.20] வாசல் பந்தல் ஆகும்

[02:54.06] ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்

[02:56.19] இணஞ்சு கொண்டாடும்

[02:58.04] ஓ இன்னும் நூறு ஆண்டு

[02:59.91] நம் ஆயுள் வேணும்

[03:02.04] கை ரேகையெல்லாம் தேஞ்சும்

[03:03.89] நம் ஆசை வாழும்

[03:06.02] உன் அன்பு என்னும் பானம்

[03:08.14] என் உசிர் வர வேண்டும்

[03:10.00] உன் மூச்சு காற்றில்

[03:12.39] நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

[03:14.25] கண்கள் நான்கும் பார்த்தும்

[03:16.11] பார்வை ஒன்றே வேணும்

[03:18.23] காலத்துக்கும் நீ வேணும்

[03:22.22] ஓட்டு கேட்கும் காத்தே

[03:40.01] கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ

[03:41.87] ஒரு வெட்கம் தின்னு நிக்கும்

[03:43.76] என்ன தொட்டு போவாயோ

[03:45.88] என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்

[03:48.26] இன்னாள் கனாக்களை

[03:49.86] நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

[03:53.85] உன் அன்பு என்னும் பானம்

[03:55.97] என் உசிர் வர வேண்டும்

[03:57.83] நான் முன்னே பின்னே சூடாத

[04:00.21] முல்லை பூவும் நீ

[04:02.09] தென்றல் ஆகும் தீயே

[04:04.22] எனை மெல்ல கொல்லும் நோயே

[04:06.08] என் நெஞ்சம் உன்னால்

[04:08.20] பாகாக உருகிடுதே

[04:10.06] ஓ இன்னும் நூறு ஆண்டு

[04:11.93] நம் ஆயுள் வேணும்

[04:14.06] கை ரேகையெல்லாம் தேஞ்சும்

[04:15.91] நம் ஆசை வாழும்

[04:18.03] உன் அன்பு என்னும் பானம்

[04:19.90] என் உசிர் வர வேண்டும்

[04:22.02] உன் மூச்சு காற்றில்

[04:23.34] நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

[04:25.99] கண்கள் நான்கும் பார்த்தும்

[04:28.12] பார்வை ஒன்றே வேணும்

[04:30.25] காலத்துக்கும் நீ வேணும்