Usure
[00:35.63] ஆண் : தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:00.00] ஆண் : உசுரே விட்டு போயிட்டா
[00:00.00] மனச வெட்டி வீசிட்டா
[00:00.00] உசுரே விட்டு போயிட்டா
[00:00.00] ஓ….மனச வெட்டி வீசிட்டா
[00:00.00] ஆண் : நீ தந்த காயமும்
[00:00.00] நீ தந்த கோபமும்
[00:00.00] என்னோடு இருக்கிறதே ஹோ ஓ
[00:00.00] நான் தந்த பாசமும்
[00:00.00] நான் கொண்ட நேசமும்
[00:00.00] உன்னோடு இருக்கிறதா….ஆஅ….
[00:00.00] ஆண் : தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:00.00] ஆண் : உசுரே விட்டு போயிட்டா
[00:00.00] மனச வெட்டி வீசிட்டா
[00:00.00] பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ…
[00:00.00] ஹா….ஆஅ….ஆ….ஆ…
[00:00.00] ஆண் : யாரோடும் பேசமா
[00:00.00] ஒரு தீவ போல
[00:00.00] நாள் எல்லாம் வாழ்ந்தேனே
[00:00.00] வேரோடு சேராத
[00:00.00] ஒரு பூவ நம்பி வீழ்ந்தேனே
[00:00.00] ஹோ ஓ ஓஒ
[00:00.00] ஆண் : அடி தன்னோட இறகெல்லாம்
[00:00.00] கண்முன்னே விழுந்தாலும்
[00:00.00] பறவைகள் தேடாதே
[00:00.00] அடி ஆனாலும் இறகுக்கு
[00:00.00] பறவையின் ஞாபகம்
[00:00.00] எப்போதும் போகாதே
[00:00.00] குழு : ஏனோ
[00:00.00] ஆண் : வழிகளும் மறையல
[00:00.00] குழு : ஏனோ
[00:00.00] ஆண் : அழுதிட தோனல
[00:00.00] குழு : நானோ
[00:00.00] ஆண் : செதறிய கண்ணாடி
[00:00.00] குழு : போ போ
[00:00.00] ஆண் : தனி மரம் நான்டி
[00:00.00] குழு : போ போ
[00:00.00] ஆண் : எனக்கினி யாரடி
[00:00.00] குழு : போ போ
[00:00.00] ஆண் : எவளும் வேணான்டி
[00:00.00] ஆண் : உசுரே விட்டு போயிட்டா
[00:00.00] மனச வெட்டி வீசிட்டா
[00:00.00] ஆண் : நீ தந்த காயமும்
[00:00.00] நீ தந்த கோபமும்
[00:00.00] என்னோடு இருக்கிறதே ஹோ ஓ
[00:00.00] நான் தந்த பாசமும்
[00:00.00] நான் கொண்ட நேசமும்
[00:00.00] உன்னோடு இருகிறதா….ஆஅ
[00:00.00] ஆண் : ஹா….ஆஅ….ஆ….ஆ…
[00:00.00] ஹா….ஆஅ….ஆ….ஆ…
[00:00.00] ஆண் : தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:00.00] ஆண் : என் உசுரே….ஏ….
[00:00.00] என் மனசே….
[00:00.00] ஆண் : தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா
[00:00.00] தந்தா ராரா ஹ்ம்ம் ஹ்ம்ம்
[00:00.00] ஆண் : ஹோ ஓ ஓ ஓஓ….ஓஒ உசுரே
