Vinmeen vithaiyil
[00:09.95] விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
[00:23.24] பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
[00:28.00] மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
[00:33.03] மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
[00:38.29] இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
[00:41.31] காதல் இரண்டு எழுத்து (2)
[01:12.14] விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
[01:16.41] பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
[01:21.19] நான் பேசாத மௌனம் எல்லாம்
[02:19.09] உன் கண்கள் பேசும்
[02:21.60] உனை காணாத நேரம் என்னை
[02:23.85] கடிகாரம் கேட்கும்
[02:26.86] மணல் மீது தூவும் மழை போலவே
[02:29.87] மனதோடு நீதான் நுழைந்தாயடி
[02:34.14] முதல் பெண்தானே நீதானே
[02:39.68] எனக்குள் நானே ஏற்பேனே
[02:43.94] இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
[02:49.20] காதல் இரண்டு எழுத்து
[03:38.34] ஒரு பெண்ணாக உன் மேல்
[03:40.59] நானே பேராசை கொண்டேன்
[03:42.60] உனை முன்னாலே பார்க்கும் போது
[03:45.10] பேசாமல் நின்றேன்
[03:47.86] எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
[03:52.37] எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
[03:56.89] இனிமேல் நானே நீயானேன்
[03:59.66] இவன் பின்னாலே போனேனே
[04:07.18] இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
[04:09.44] காதல் இரண்டு எழுத்து
[04:10.44] விண்மீன் விதையில் ....
