Sugaraagam Neeye
[00:24.88] சுகராகம் நீயே இயேசுவே
[00:29.13] உன் நாமம் போற்றுவேன்
[00:33.38] தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[00:37.62] கவி நூறு பாடுவேன்
[00:42.62] மேகமாய் பொழியும் அருளும் நீ
[00:46.62] நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[00:50.88] மேகமாய் பொழியும் அருளும் நீ
[00:55.12] நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[00:58.87] தினந்தோறும் வாழ்த்துவேன்
[01:03.37] சுகராகம் நீயே இயேசுவே
[01:07.62] உன் நாமம் போற்றுவேன்
[01:11.87] தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[01:16.12] கவி நூறு பாடுவேன்
[01:21.37] •••
[01:59.62] உந்தன் தோளில் சாயும் நேரம்
[02:03.88] என்னை மறக்கிறேன்
[02:08.12] உந்தன் மூச்சில் இணையும் போது
[02:12.62] என்னை துறக்கிறேன்
[02:16.63] அன்பின் சிறகில் நாளும் நானும்
[02:21.12] விடியல் காணுவேன்
[02:25.37] அழகின் இமையில் இனிதான் எதிலும்
[02:29.62] புதிதாய் தோன்றுவேன்
[02:33.87] நீயே எந்தன் ஜீவன்
[02:38.12] நீயே எந்தன் ஆற்றல்
[02:42.63] நீயே இல்லை என்றால்
[02:46.87] எனது உலகம் இல்லை
[02:50.63] சுகராகம் நீயே இயேசுவே
[02:54.62] உன் நாமம் போற்றுவேன்
[02:58.87] தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[03:03.62] கவி நூறு பாடுவேன்
[03:08.37] •••
[03:46.87] கருணை நிறைந்த பார்வை போதும்
[03:50.88] அகந்தை அழிக்கிறேன்
[03:55.37] அருகில் அமரும் இதயம் தந்தால்
[03:59.62] சுயத்தை இழக்கிறேன்
[04:03.88] உதயம் தேடும் மலராய் இறை உன்
[04:08.37] நினைவில் வாழுவேன்
[04:12.37] புவியில் விழுந்த விதையாய் உலகில்
[04:16.87] விருச்சம் தேடுவேன்
[04:21.12] நீயே எனக்கு சொந்தம்
[04:25.12] நீயே வாழ்வின் தஞ்சம்
[04:29.63] உயிரே நீயும் இல்லை என்றால்
[04:33.62] நானும் இல்லையே
[04:37.63] சுகராகம் நீயே இயேசுவே
[04:42.12] உன் நாமம் போற்றுவேன்
[04:46.37] தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[04:50.63] கவி நூறு பாடுவேன்
[04:55.37] மேகமாய் பொழியும் அருளும் நீ
[04:59.62] நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[05:03.88] மேகமாய் பொழியும் அருளும் நீ
[05:08.12] நேசமாய் தாங்கும் தாய்மடி நீ
[05:11.87] தினந்தோறும் வாழ்த்துவேன்
[05:16.13] சுகராகம் நீயே இயேசுவே
[05:20.37] உன் நாமம் போற்றுவேன்
[05:24.87] தெவிட்டாத நீர்ச்சுணையாகவே
[05:29.12] கவி நூறு பாடுவேன்
