Lrc Player

Munbe_Vaa___Sillunu_Oru_Kaadhal___Audio___HD_1080p

Unknown artist
[05:59.13]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.77] Munbe Vaa Song Lyrics in Tamil

[00:06.96] —BGM—

[00:35.11] பெண் : முன்பே வா என் அன்பே வா…

[00:38.30] ஊனே வா உயிரே வா…

[00:41.75] முன்பே வா என் அன்பே வா…

[00:45.47] பூ பூவாய் பூப்போம் வா…

[00:49.49] நான் நானா கேட்டேன் என்னை நானே…

[00:56.14] நான் நீயா நெஞ்சம் சொன்னதே…

[01:03.03] பெண் : முன்பே வா என் அன்பே வா…

[01:05.42] ஊனே வா உயிரே வா…

[01:09.69] முன்பே வா என் அன்பே வா…

[01:13.14] பூ பூவாய் பூப்போம் வா…

[01:16.88] குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி…

[01:20.92] கோலங்கள் நீ போட்டாய்…

[01:24.38] கோலம் போட்டவள் கைகள் வாழி…

[01:26.81] வளையல் சத்தம் ஜல் ஜல்…

[01:30.32] குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்…

[01:36.18] கோலம் போட்டவள் கைகள் வாழி…

[01:39.89] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை…

[01:43.35] சித்திர புன்னகை வண்ணம் மின்ன…

[01:45.47] —BGM—

[01:56.38] பெண் : பூ வைத்தாய் பூ வைத்தாய்…

[01:58.82] நீ பூவைக்கோர் பூ வைத்தாய்…

[02:02.52] மண பூவைத்து பூ வைத்து…

[02:06.25] பூவைக்குள் தீ வைத்தாய்… ஓ… ஓ… ஓ… ஓ…

[02:10.24] ஆண் : நீ நீ நீ மழையில் ஆட…

[02:15.58] நான் நான் நான் நனைந்தே வாட…

[02:16.91] என் நாளத்தில் உன் ரத்தம்…

[02:21.68] நாடிக்குள் உன் சத்தம் உயிரே… ஹோ…

[02:23.28] பெண் : தோளில் ஒரு சில நாளில்…

[02:26.77] தனியென ஆனால் தரையினில் மீன்… ஹ்ம்ம்… ம்ம்…

[02:35.55] பெண் : முன்பே வா என் அன்பே வா…

[02:38.48] ஊனே வா உயிரே வா…

[02:42.45] நான் நானா கேட்டேன் என்னை நானே…

[02:50.42] ஆண் : நான் நானா கேட்டேன் என்னை நானே…

[02:57.08] பெண் : முன்பே வா என் அன்பே வா…

[03:00.01] பூ பூவாய் பூப்போம் வா…

[03:05.85] —BGM—

[03:30.83] ஆண் : நிலவிடம் வாடகை வாங்கி…

[03:33.49] விழி வீட்டினில் குடி வைக்கலாமா…

[03:36.68] நாம் வாழும் வீட்டுக்குள்…

[03:39.86] வேறாரும் வந்தாலே தகுமா… ஆ… ஆ…

[03:43.88] பெண் : தேன் மழை தேக்குக்கு நீ தான்…

[03:47.86] உந்தன் தோள்களில் இடம் தரலாமா…

[03:50.78] நான் சாயும் தோள் மேல்…

[03:53.98] வேறாரும் சாய்ந்தாலே தகுமா… ஆ… ஆ…

[03:58.49] ஆண் : நீரும் செம்புல சேறும்…

[04:03.00] கலந்தது போலே கலந்தவர் நாம்…

[04:11.24] பெண் : முன்பே வா என் அன்பே வா…

[04:14.18] ஊனே வா உயிரே வா…

[04:18.16] முன்பே வா என் அன்பே வா…

[04:22.13] பூ பூவாய் பூப்போம் வா…

[04:25.60] ஆண் : நான் நானா கேட்டேன் என்னை நானே…

[04:33.07] நான் நீயா நெஞ்சம் சொன்னதே…

[04:39.17] பெண் : முன்பே வா என் அன்பே வா…

[04:41.83] ஊனே வா உயிரே வா…

[04:46.09] முன்பே வா என் அன்பே வா…

[04:49.53] பூ பூவாய் பூப்போம் வா…

[04:54.57] குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி…

[04:56.17] கோலங்கள் நீ போட்டாய்…

[04:59.63] கோலம் போட்டவள் கைகள் வாழி…

[05:01.23] வளையல் சத்தம் ஜல் ஜல்…

[05:06.01] குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்…

[05:09.73] கோலம் போட்டவள் கைகள் வாழி…

[05:16.64] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை…

[05:19.07] சித்திர புன்னகை வண்ணம் மின்ன…

[05:20.66] குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி…

[05:21.98] கோலங்கள் நீ போட்டாய்…

[05:28.13] கோலம் போட்டவள் கைகள் வாழி…

[05:29.71] வளையல் சத்தம் ஜல் ஜல்…

[05:33.18] குழு (பெண்கள்) : ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்…

[05:35.58] கோலம் போட்டவள் கைகள் வாழி…

[05:43.55] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை…

[05:45.14] சித்திர புன்னகை வண்ணம் மின்ன…

[05:47.53] —BGM—