Lrc Player

Vaayamoodi Summa iru da

Aalap Raju
[04:35.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.48] வாய மூடி சும்மா இருடா

[00:22.01] ரோட்ட பாத்து நேரா நடடா

[00:24.51] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[00:26.51] காதல் ஒரு வம்புடா

[00:29.02] வாய மூடி சும்மா இருடா

[00:31.51] ரோட்ட பாத்து நேரா நடடா

[00:33.78] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[00:36.05] காதல் ஒரு வம்புடா

[00:38.55] கடிகாரம் தலைகீழாய் ஓடும்

[00:42.82] இவன் வரலாறு எதுவென்று தேடும்

[00:48.07] அடிவானில் பணியாது போகும்

[00:52.34] இவன் கடிவாளம் அணியாத மேகம்

[00:57.11] பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்

[01:02.12] இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்

[01:07.14] காணாமலே போனானடா

[01:11.88] ஏனென்று கேட்காதே போடா

[01:16.16] வாய மூடி சும்மா இருடா

[01:17.41] ரோட்ட பாத்து நேரா நடடா

[01:19.42] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[01:21.66] காதல் ஒரு வம்புடா

[01:24.43] வாய மூடி சும்மா இருடா

[01:26.69] ரோட்ட பாத்து நேரா நடடா

[01:29.20] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[01:31.70] காதல் ஒரு வம்புடா

[01:34.70] பார்வை ஒன்றில் காதல் கொண்டா

[01:38.74] எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்

[01:43.49] பேரே இல்லா பூவைக் கண்டா

[01:49.30] எந்தன் வேரெங்கும் பேரானந்தம்

[01:53.56] என் தோற்றத்தில் மாற்றம்

[01:55.32] காற்றெல்லாம் வாசம்

[01:57.58] தானாக உண்டானதேனோ

[02:02.35] நீ வாழவென்று

[02:04.85] என் உள்ளம் இன்று

[02:07.36] தானாக ரெண்டானதேனோ

[02:11.88] ஓயாமலே பெய்கின்றதே

[02:16.89] என் வானில் ஏன் இந்தக் காதல்

[02:21.90] வாய மூடி சும்மா இருடா

[02:23.39] ரோட்ட பாத்து நேரா நடடா

[02:24.90] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[02:27.17] காதல் ஒரு வம்புடா

[02:29.17] வாய மூடி சும்மா இருடா

[02:31.66] ரோட்ட பாத்து நேரா நடடா

[02:33.94] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[02:36.19] காதல் ஒரு வம்புடா

[02:39.20] நாளை என் காலை கீற்றே நீ தானே

[02:43.46] கையில் தேநீரும் நீ தானடி

[02:48.49] வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை

[02:53.52] கொள்ளும் இன்பங்கள் நீ தானடி

[02:57.50] கன்னம் சுருங்கிட நீயும்

[03:02.28] மீசை நரைத்திட நானும்

[03:07.07] வாழ்வின் கரைகளைக் காணும்

[03:12.08] காலம் அருகினில் தானோ

[03:19.40] கண் மூடிடும் அவ்வேளையும்

[03:21.90] உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்

[03:25.66] வாய மூடி சும்மா இருடா

[03:27.16] ரோட்ட பாத்து நேரா நடடா

[03:29.17] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[03:31.43] காதல் ஒருவம்புடா

[03:34.19] வாய மூடி சும்மா இருடா

[03:36.43] ரோட்ட பாத்து நேரா நடடா

[03:38.71] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[03:40.97] காதல் ஒரு வம்புடா

[04:03.80] வாய மூடி சும்மா இருடா

[04:06.06] ரோட்ட பாத்து நேரா நடடா

[04:08.06] கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா

[04:10.57] காதல் ஒரு வம்புடா