Enna kodupen Naan
[00:01.36] .....
[00:45.10] என்ன கொடுப்பேன் நான் உமக்கு
[00:47.86] என்ன கொடுப்பேனோ
[00:50.85] என்ன கொடுப்பேன் நான் உமக்கு
[00:53.62] என்ன கொடுப்பேனோ
[00:55.86] என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லவோ ... 2
[01:07.10] என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்
[01:12.86] என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்
[01:19.11] என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ .... 2
[01:30.37] ....
[01:58.62] ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
[02:04.12] நோவாவைப் போல் தகனபலியினையோ
[02:09.62] ....
[02:15.61] ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
[02:21.11] நோவாவைப் போல் தகனபலியினையோ
[02:26.62] ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ .... 2
[02:37.36] என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்
[02:43.11] என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன்
[02:49.35] என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ .... 2
[03:00.62] ....
[03:23.37] ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
[03:28.87] ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
[03:34.37] .....
[03:40.36] ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
[03:45.86] ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
[03:51.36] தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
[03:57.14] தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
[04:02.10] என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
[04:07.61] என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
[04:14.11] என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ .... 2
[04:25.36] ....
[04:53.86] சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
[04:59.36] பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
[05:04.86] ....
[05:10.62] சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
[05:16.12] பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
[05:22.11] என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
[05:27.35] என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
[05:32.62] என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் - 2
[05:44.38] என்னையே நான் தருகின்றேன் (2)
[05:55.37] என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லவோ ... 2
[06:07.35] என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ...4
[06:29.63] .....
