Karkuzhal kadavaiye
[00:25.23] கார்குழல் கடவையே
[00:26.73] என்னை எங்கே இழுக்கிறாய்
[00:31.26] காலக வழியிலே
[00:33.76] கனவுகள் இறைக்கிறாய்
[00:38.00] கண்ணாடி கோப்பை ஆழியில்
[00:41.29] நான் கைமீறி சேர்ந்த தேயிலை
[00:45.06] கன்னங்கள் மூடி ஓரமாய்
[00:48.58] நீ நின்றாலே அன்றே தேய்பிறை
[00:52.34] கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
[00:56.11] விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
[01:03.38] உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
[01:04.64] உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
[01:07.15] கார்குழல் கடவையே
[01:10.66] என்னை எங்கே இழுக்கிறாய்
[01:17.95] காலக வழியிலே
[01:18.96] கனவுகள் இறைக்கிறாய்
[01:24.62] இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
[01:27.89] அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
[01:31.67] இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
[01:35.43] அங்கே நீ கண்மூடி திறந்தன என்கிறேன்
[02:09.30] கார்குழல் கடவையே
[02:11.57] என்னை எங்கே...
[02:16.32] காலக வழியிலே
[02:19.55] கனவுகள்...
[02:23.36] கண்ணாடி கோப்பை ஆழியில்
[02:26.39] நான் கைமீறி சேர்ந்த தேயிலை
[02:30.15] கன்னங்கள் மூடி ஓரமாய்
[02:33.93] நீ நின்றாலே அன்றே தேய்பிறை
[02:37.56] கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
[02:41.31] விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
[02:44.56] உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
[02:48.33] உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
[02:54.84] கார்குழல் கடவையே
[02:56.09] என்னை எங்கே இழுக்கிறாய்
[03:00.61] காலக வழியிலே
[03:03.14] கனவுகள் இறைக்கிறாய்
[03:22.71] இந்நேரம் மின்னல்கள் வானோடு நானும் கண்டால்
[03:26.22] அங்கே நீ புன்னகை செய்தனால் என்கிறேன்
[03:31.22] இந்நேரம் பூகம்பம் என் நெஞ்சை தாக்கினால்
[03:33.48] அங்கே நீ கண்மூடி திறந்ததன என்கிறேன்
[03:44.02] உன் கொட்டம் பார்த்து
[03:45.77] பூ வட்டம் பார்த்து
[03:47.54] கண் விட்டம் பார்த்து
[03:49.29] தீ பற்றும் காற்று
[03:51.05] தோல் மச்சம் பார்த்து
[03:52.80] மேல் மிச்சம் பார்த்து
[03:54.56] தேன் லட்சம் பார்த்து
[03:56.56] நடை பிழறிற்று
[03:58.82] இணையாய் உன்னை அடைகிறேன்
[04:02.31] என்னையே வழி மொழிகிறேன்
[04:06.32] எங்கே நெஞ்சின் நல்லாள் எங்கே
[04:10.87] இன்பம் மிஞ்சும் இல்லாள் எங்கே
[04:13.37] எங்கும் வஞ்சம் அல்லால் எங்கே
[04:16.87] கொன்றை கொஞ்சும் சில்லாள் எங்கே
[04:20.87] கிளியே... நீ பிரிந்தால் சாகிறேன்
[04:24.65] விறகாய்... உன் விழியே கேட்கிறேன்
[04:29.41] உளியே... உன் உரசல் ஏற்கிறேன்
[04:35.92] உனக்காய் என் குறைகள் தோற்கிறேன்
[04:37.68] கார்குழல் கடவையே
[04:38.93] என்னை எங்கே இழுக்கிறாய்
[04:43.94] காலக வழியிலே கனவுகள்
