Kodu potta
[00:18.83] ஆண்: கோடு போட்டா... கொன்னு போடு...
[00:26.32] வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு...
[00:34.08] நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
[00:38.84] கோடு போட்டா... கொன்னு போடு...
[00:47.33] வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு...
[00:54.59] வில்ல போல வளஞ்ச கூட்டம்
[00:56.33] வேல போல நிமிர்ந்து விட்டோம்
[01:01.34] சோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய
[01:05.33] சொத்துல பங்கு கேட்டா அவன் தலயப்போடு தலய
[01:08.84] ஊரான் வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது
[01:12.84] மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்ந்தான் கேட்காது
[01:17.08] பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது
[01:23.58] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[01:27.08] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[01:29.33] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[01:33.33] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[01:38.08] (இசை...)
[01:53.84] ஆண்: பாம்ப கூட பழகி.. பசும் பால ஊத்தும் சாதி
[01:58.09] தப்பு தண்டா செஞ்சா.. அட அப்பத் தெரியும் சேதி
[02:05.33] கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி, கள்ள(ன்) பெத்த வீரனடா
[02:08.09] ஜல்லிக்கட்டில் மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
[02:10.32] செத்தக் கெழவன் எழுதிவெச்ச ஒத்தச் சொத்து வீரமடா
[02:14.08] கோடு போட்டா... கொன்னு போடு...
[02:23.33] வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு...
[02:29.33] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[02:34.33] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[02:35.83] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[02:38.33] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
[02:40.58] (இசை...)
[03:09.84] ஆண்: எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
[03:14.08] எங்க தண்ணி எரி சாராயம் போல உறைக்கும்
[03:18.08] வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
[03:22.09] ஒரு சப்பாத்திகள்ளி வாழ வேணாமே உம்மாரி
[03:26.33] எட்டுக்கானி போனா அட எவனும் ஏழை இல்ல
[03:30.33] மானம் மட்டும் போனா நீ மக்கா நாளே ஏழை
[03:34.59] மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
[03:38.58] சீயான் காட்ட தோண்டிப் பாத்தா
[03:40.84] செம்மன் ஊத்து ரத்தந்தான்
[03:42.58] கோ கோ கோ கோடு போட்டா... ஹேய் ஹேய்....
[03:47.59] கொன்னு போடு... ஹேய் ஹேய்....
[03:50.83] வேலி போட்டா... ஹேய் ஹேய்....
[03:55.58] வெட்டி போடு... ஹேய் ஹேய்....
[03:59.09] நேத்துவரைக்கும் உங்கச் சட்டம் இன்னைக்கிருந்து எங்கச் சட்டம்
[04:03.83] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்....
[04:06.09] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்....
[04:10.33] கோடு போட்டா... ஹேய் ஹேய் ஹேய்...
[04:13.33] கொன்னு போடு... ஹேய் ஹேய் ஹேய்...
[04:16.59] வேலி போட்டா... ஹேய் ஹேய் ஹேய்...
[04:20.34] வெட்டி போடு.. ஹேய் ஹேய் ஹேய்...
[04:22.33] நேத்துவரைக்கும் உங்கச் சட்டம்
[04:23.08] நேத்துவரைக்கும் உங்கச் சட்டம்
[04:24.83] நேத்துவரைக்கும் உங்கச் சட்டம்
[04:26.83] இன்னைக்கிருந்து எங்கச் சட்டம்
