Lrc Player

Kadhale kadhale

Shankar Mahadevan, pathmalatha
[03:54.06]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:19.63] ஓஓ ஆஆ

[00:24.13] ஆஆ காதலே காதலே

[00:27.13] என்னை உடைத்தேனே

[00:27.88] என்னில் உன்னை

[00:28.89] அடைத்தேனே உயிர் கட்டி

[00:30.13] இணைத்தேனே

[00:31.89] நேற்றினை

[00:32.88] காற்றிலே கொட்டி

[00:34.13] இரைத்தேனே இமை

[00:35.39] கட்டு அவிழ்த்தேனே

[00:36.88] துயர் மட்டும் மறைத்தேனே

[00:39.63] நிழல் ஆடும்

[00:40.63] நினைவில் ரெண்டு

[00:41.39] களவாடி தருவேன்

[00:42.13] இன்று கடிகாரம் காலம்

[00:44.88] நேரம் சுழற்றிடுவேன்

[00:47.14] உன்னை காண

[00:47.89] உலகம் சென்று அங்கேயும்

[00:49.88] இதயம் தந்து புதிதான காதல்

[00:52.38] ஒன்று நிகழ்த்திடுவேன்

[00:54.63] இன்று நேற்று

[00:55.38] நாளை என்றும் நீ என்

[00:59.89] தேவதை காதல் செய்யும்

[01:03.88] மாயை என் வானம் எங்கும்

[01:07.64] பூ மழை

[01:09.38] ஓஹோ ஓ

[01:11.13] ஓஹோ ஓஹோ

[01:13.38] ஓ ஓஹோ ஓஹோ

[01:15.88] ஓ ஓஹோ ஓஹோ

[01:16.88] ஓ ஓஹோ

[01:39.38] மனதோடு

[01:47.89] மட்டும் இங்கு உறவாடும்

[01:49.63] நேசம் ஒன்று உயிரோடு

[01:51.63] என்னை ஏதோ இறக்கியதே

[01:54.64] ♪

[01:55.38] படியேறி

[01:57.13] கீழே செல்லும்

[01:57.88] புரியாத பாதை

[01:58.38] ஒன்று அதில் ஏறி

[01:58.88] போக சொல்லி குழப்பியதே

[02:01.88] காலம்

[02:02.63] கடந்தாலும் மழை

[02:03.63] நீரை போலே நேரம்

[02:05.63] கண் முன் மெல்ல

[02:06.63] சிந்துது என் சிந்தனையிலே

[02:09.14] கடிகாரம்

[02:11.38] வாங்க போனால்

[02:12.39] அந்த நேரம் வாங்கி

[02:12.88] தந்தாய் என்ன நானும்

[02:13.88] செய்வேனோ எந்தன்

[02:15.38] உயிரே

[02:16.88] ஹா ஆஆ

[02:20.38] ஹா ஆஆ ஹா

[02:21.88] ஆஆ ஹா ஆஆ

[02:22.88] ஹா ஆஆ ஹா

[02:24.39] ஆஆ ஹா ஆஆ

[02:26.14] ஹா ஆஆ ஹா

[02:27.88] ஆஆஆஆ.

[02:47.13] இன்று நேற்று

[02:48.89] நாளை என்றும் நீ என்

[02:52.63] தேவதை காதல் செய்யும்

[02:56.14] மாயை என் வானம் எங்கும்

[02:59.88] பூ மழை

[03:01.89] ஓஹோ ஓ

[03:03.39] ஓஹோ ஓஹோ

[03:05.63] ஓ ஓஹோ ஓஹோ

[03:06.90] ஓ ஓஹோ ஓஹோ

[03:10.88] ஓ ஓஹோ ஓஓஓஓஓ