Pathala Pathala-Masstamilan.in
[00:21.82] பத்தல பத்தல
[00:24.74] குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
[00:25.00] மத்தளம் அட்ரா டேய்
[00:25.26] சுத்த மத்தளம் அட்ரா டேய் …அட்றா
[00:25.55] ஆதா சொல்லிக்கினே இருக்கல்ல
[00:25.80] ஆண்டவரே …நீ ஏத்தி பாடு
[00:25.80] தோ பாரு
[00:26.06] குத்துற கும்மா குத்துல கொம்மா
[00:26.33] பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
[00:26.59] நீ உதார் உடாதே மவனே
[00:00.00] இவன் உட்டாலக்கடி ஜானு இது முடிசாமிக்கி ப்ரேமு
[00:00.00] ஒண்ணா நம்பர் ஷோக்கா திருடி
[00:00.00] ப்ளாடு பக்கிரி மாமே
[00:00.00] அது சரக்கு அடிக்கும் சோமு
[00:00.00] இவன் சுண்டி சோறு சீனு
[00:00.00] வெல்ல பவுடர் கொடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு
[00:00.00] டேய் ..பட்டி டிங்கேரிங்கே செய்யாத
[00:00.00] கெட்ட பொம்பளைய நம்பி
[00:00.00] ஏமாந்து புடாதே
[00:00.00] தாரைந்து புடாதே
[00:00.00] இது நாக்கினு குட்றா டேய்
[00:00.00] அத தொட்டுனு துன்றா டேய்
[00:00.00] நீ எத்தினி குடிச்சாலும்
[00:00.00] இங்க பட்டினி கூடாதேய்
[00:00.00] பாஸ்…
[00:00.00] ல ல லலல ல லா லா லா லா
[00:00.00] ல ல லலல ல லா லா லா லா
[00:00.00] அயோ ஜானகி வாய்ஸ் பா ..
[00:00.00] ல ல லலல ல லா லா லா லா
[00:00.00] கஜமாலே காசில்ல
[00:00.00] கல்லாமேலேயும் காசில்லா
[00:00.00] காய்ச்சல் ஜுரம் நெறய வருது
[00:00.00] தில்லாலங்கடி தில்லாலே
[00:00.00] ஒன்றியத்தின் தப்பாலே
[00:00.00] ஒன்னியும் இல்ல இப்பாலே
[00:00.00] சாவி இப்போ திருடன் கைல
[00:00.00] தில்லாலங்கடி தில்லாலே
[00:00.00] ஏரி குளம் நதிய கூட
[00:00.00] பிளாட்டு போட்டு வித்தாக்க
[00:00.00] நாறி போடும் ஊரு சனம்
[00:00.00] சின்ன மழை வந்தாக்க
[00:00.00] ஒய்யாரமா தழுக்கா ஒடுங்கி போற கண்ணால
[00:00.00] இறங்கி வந்து வேல பாரு
[00:00.00] நாடு மாறும் தன்னால
[00:00.00] குள்ள நரி மாமு கெடுப்பது இவன் காமே
[00:00.00] குளம் இருந்தும் வலைத்தளத்துல
[00:00.00] ஜாதி பேசும் மீமே
[00:00.00] ஊசி போடு மாமே
[00:00.00] வாங்கிக்கிச்சு பம்மு
[00:00.00] பாலா பலே பாலா பலே பாலா பலே பாம்பு
[00:00.00] டேய் அதா உட்டு ஓழிடா டேய்
[00:00.00] ஒரு குத்து உடுடா டேய் பாத்தா இவன்
[00:00.00] எதிர்த்தாலும் கெத்தா எட்டி மிதிடா டேய்
[00:00.00] இது நாக்கினு குட்றா டேய்
[00:00.00] அத தொட்டுனு துன்றா டேய்
[00:00.00] நீ எத்தினி குடிச்சாலும்
[00:00.00] இங்க பட்டினி கூடாதேய்
[00:00.00] பாஸ்..வாமா ஜானகி கூவு
[00:00.00] ல ல லலல ல லா லா லா லா(பத்தல பத்தல)
[00:00.00] ல ல லலல ல லா லா லா லா( குட்டியும் பத்தல )
[00:00.00] ல ல லலல ல லா லா லா லா(மத்தளம் அட்ரா டேய்)
[00:00.00] ல ல லலல ல லா லா லா லா(குத்துற கும்மா குத்துல கொம்மா
[00:00.00] பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
[00:00.00] நீ உதார் உடாதே மவனே)………………………
