Mandhira Kannilae
[00:12.89] மந்திர கண்ணிலே
[00:15.65] காதல் மின்னுதே
[00:18.66] புன்னகை ஓவியம் நீயே
[00:25.14] பின்னலை காட்சிகள்
[00:28.38] முன்னே தோன்றுதே
[00:31.64] நீர்த்திடா வண்ணங்கள் நீயே
[00:38.13] காலை நேர தூறல் பொலிவும் நீயே
[00:41.15] சாலை ஒரே கள்ள வளைவும் நீயே
[00:44.37] உள்ளம் போகும் செல்ல பயணம் நீதானே
[00:50.88] தாவுகின்ற புள்ளிமானின் மேலே
[00:54.13] பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ
[00:57.15] நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே
[01:03.89] வாலிபம் நனைத்தவன் நீயே
[01:06.65] நாழிகள் எல்லாம் நீதானே
[01:10.13] கவிதையில் சொன்னால் காதல் - புரியுமோ?
[01:16.64] பொன் நிற மாலை சரியா?
[01:19.64] மெல்லொலி இரவு சரிதானா?
[01:22.89] காதலை சொல்லும் காலம் - ஏதுவோ?
[01:29.39] இசை (MUSIC)
[01:45.51] என் பெயரை மெல்ல மறந்தேன்
[01:48.51] உன் பெயரால் என்னை அழைத்தேன்
[01:51.50] உன் தோலில் சாயும்போது
[01:54.76] என் கனவை உன்னில் வரைந்தேன்
[01:58.01] நடைபாதை பூக்களை போல்
[02:01.26] பொது வெளியில் ஆசை வளர்த்தேன்
[02:04.25] இளமார்பு வழிந்திடாமல்
[02:07.50] உன் வாசம் எண்ணில் நிறைத்தேன்
[02:10.76] வானம் - குளியலறை பூந்திட
[02:14.00] மேகம் - உன்னை தெளிக்க
[02:17.25] வாழ்வே - வானவில் ஆகிறதே
[02:23.26] தாவுகின்ற புள்ளிமானின் மேலே
[02:26.75] பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ
[02:29.75] நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே
[02:36.25] பாதி மனதில் உன்னை பிரியும் வேலை
[02:39.51] இதழின் நுனியில் இதயம் துடிக்கும் தொல்லை
[02:42.76] வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே
[02:49.26] வாலிபம் நனைத்தவன் நீயே
[02:52.51] நாழிகை எல்லாம் நீதானே
[02:55.53] கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ
[03:02.01] இசை (MUSIC)
[03:49.76] சந்திய கரையிலே
[03:53.26] காதல் நுரைக்குதே
[03:56.53] கண்களில் காண்பது மெய்யா?
[04:02.76] கொஞ்சும் காட்சியாய்
[04:06.02] கடலே சாட்சியாய்
[04:09.26] காதலை சொன்னதும் நீயா
[04:15.76] வாலிபம் நனைத்தவன் நீயே
[04:18.76] நாழிகை எல்லாம் நீதானே
[04:21.75] நாடகம் ஆடி தீர்த்தாய் - நாயனே
[04:28.26] பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
[04:31.50] ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
[04:34.76] காதலின் முதலாம் ஸ்பரிசம் - போதுமே
[04:41.25] வாலிபம் நனைத்தவன் நீயே
[04:44.25] நாழிகை எல்லாம் நீதானே
[04:47.52] நாடகம் ஆடி தீர்த்தாய் நாயனே
[04:53.62] ஓ... பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
[04:57.13] ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
[05:00.39] காதலின் முதலாம் ஸ்பரிசம் - போதுமே
