Lrc Player

Morattu-Single-MassTamilan.org

Unknown artist
[03:06.75]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.98] மலையாளி பெண்ணே

[00:13.31] கொலைகார கண்கள்

[00:14.37] என் நெஞ்சை எந்தன் நெஞ்சை

[00:16.23] மயக்குவதேன்

[00:17.57] கண்களில் கதகளி

[00:19.43] கேரளா பைங்கிளி

[00:21.05] என் நெஞ்சை கொல்லையிட்டு

[00:22.09] கடத்துவதேன்

[00:23.97] மொரட்டு சிங்களா

[00:25.04] இருந்தா என்னதான்

[00:26.36] கண்ணால மெரட்டி

[00:28.00] மெரள வெச்சாமொரட்டு சிங்களா

[00:37.55] இருந்தா என்னதான்

[00:39.15] கண்ணால மெரட்டி

[00:40.48] மெரள வெச்சா

[00:49.23] ஆஅ….ஆஅ…..ஆஅ….

[00:51.11] ஹா….ஆஅ…..ஆ….ஆஅ….

[00:54.58] ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ…

[01:12.11] சாலை ஓரம் உள்ள

[01:13.17] சின்ன குழந்தைகள் இடம்

[01:14.53] சும்மா கொஞ்சுவது போல்

[01:15.57] நடிக்கும் அழகி அல்ல

[01:17.45] பைத்தியம் போல் நடிச்சதா

[01:19.30] குயூட்னு நினைச்சி

[01:20.90] இன்டர்நெட்டில் கடுபேத்தும்

[01:21.96] குமரி அல்ல

[01:23.55] அவ சிரிப்புல திமிரு ஒன்னு

[01:25.42] இருக்குது இருக்குது

[01:26.45] அவ பக்கம் என்ன கட்டி

[01:27.78] இழுக்குது இழுக்குது

[01:29.39] ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்

[01:31.00] நெஞ்சுக்குள்ள காதல்

[01:32.32] என்னத்த நான் சொல்ல

[01:33.38] அவ என்ன மெல்ல கொல்ல

[01:35.77] அவ சிரிப்புல திமிரு ஒன்னு

[01:38.43] இருக்குது இருக்குது

[01:38.94] அவ பக்கம் என்ன கட்டி

[01:39.74] இழுக்குது இழுக்குது

[01:41.33] ஏய் ஐ லைக் ஹேர்

[01:42.40] கண்கள்

[01:42.96] நெஞ்சுக்குள்ள காதல்

[01:44.01] என்னத்த நான் சொல்ல

[01:45.06] அவ என்ன மெல்ல கொல்ல

[01:52.23] அவ சிரிப்புல திமிரு ஒன்னு

[01:53.03] இருக்குது இருக்குது

[01:53.30] அவ பக்கம் என்ன கட்டி

[01:53.30] இழுக்குது இழுக்குது

[01:55.43] ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்

[01:55.94] நெஞ்சுக்குள்ள காதல்

[01:56.20] என்னத்த நான் சொல்ல

[01:56.51] அவ என்ன மெல்ல கொல்ல

[01:56.76] ஆஹா என்ன புடிச்சிருக்கா

[01:58.07] புடிச்சிருந்தா கொஞ்சம் சிரிச்சிருமா

[01:59.67] கண் சிமிட்டும் அழகு

[02:01.05] கவிதை அல்லவோ

[02:02.38] தென்றல் போல புன்னைகையால்

[02:03.71] புயல் வந்ததோ

[02:05.29] அவள் கண்களுக்குள் மெலடி

[02:06.89] என்னை பாத்து நீ கண்ணடிச்சு

[02:07.95] சிரிக்கும் சிரிப்பில் செதறி

[02:08.74] சரிஞ்சி தெரிகிறேன்டோ

[02:12.21] மொரட்டு சிங்களா

[02:13.53] இருந்தா என்னதான்

[02:14.61] கண்ணால மெரட்டி

[02:15.66] மெரள வெச்சா

[02:18.31] மலையாளி பெண்ணே

[02:19.12] கொலைகார கண்கள்

[02:20.19] என் நெஞ்சை எந்தன் நெஞ்சை

[02:21.77] மயக்குவதேன்

[02:24.16] மொரட்டு சிங்களா

[02:25.20] இருந்தா என்னதான்

[02:26.26] கண்ணால மெரட்டி

[02:27.61] மெரள வெச்சா

[02:30.01] கண்களில் கதகளி

[02:31.07] கேரளா பைங்கிளி

[02:32.66] என் நெஞ்சை கொல்லையிட்டு

[02:33.72] கடத்துவதன்

[02:35.85] ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்

[02:37.17] நெஞ்சுக்குள்ள காதல்

[02:38.51] என்னத்த நான் சொல்ல

[02:39.59] அவ என்ன மெல்ல கொல்ல

[02:42.25] ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்

[02:43.30] நெஞ்சுக்குள்ள காதல்

[02:44.36] என்னத்த நான் சொல்ல

[02:45.69] அவ என்ன மெல்ல கொல்ல

[02:47.02] ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்

[02:49.42] நெஞ்சுக்குள்ள காதல்

[02:49.67] என்னத்த நான் சொல்ல

[02:49.67] அவ என்ன மெல்ல கொல்ல

[02:49.92] கண் சிமிட்டும் அழகு

[02:50.22] கவிதை அல்லவோ

[02:50.22] தென்றல் போல புன்னைகையால்

[02:53.12] புயல் வந்ததோ

[02:54.18] அவள் கண்களுக்குள் மெலடி

[02:56.05] என்னை பாத்து நீ கண்ணடிச்சு

[02:56.57] சிரிக்கும் சிரிப்பில் செதறி

[02:59.51] சரிஞ்சி தெரிகிறேன்டோ