Lrc Player

Orasadha

Unknown artist
[04:01.06]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.91] ஒரு முறை என்னப் பாத்து

[00:21.90] ஓரக் கண்ணில் பேசு

[00:28.15] ஒரு முறை என்னப் பாத்து

[00:31.66] ஓரக் கண்ணில் பேசு

[00:34.91] நீ நெருங்கி வந்தா காதல் வாசம்

[00:40.41] என் உசுரு மொத்தம் உன்ன பேசும்

[00:46.41] ஒரசாத

[00:48.16] உசுரத்தான்

[00:49.66] உருக்காத

[00:51.41] மனசத்தான்

[00:52.66] அலசாத

[00:54.41] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[00:58.65] கெடுக்காத

[01:00.15] கனவெல்லாம்

[01:01.65] சிரிக்காத

[01:03.15] என்ன விட்டு

[01:04.41] விலகாத

[01:06.40] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

[01:10.41] அடியே.

[01:21.91] அடியே.

[01:34.16] அடியே.

[01:41.41] ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்னாலயும்

[01:53.16] உன் முட்டமுழி மொறச்சா முன்னூறு ஊசி உள்ள இறங்கும்

[01:58.90] கட்டுவிறியனுக்கும் காதல் ஒன்னு வந்தா அடங்கும்

[02:04.66] என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம்

[02:11.65] நீயும் என்ன நீங்கிபோனா

[02:14.41] நீல வானம் கண்ணீர் சிந்தும்

[02:17.16] பேசாமதான் போகாதடி

[02:20.41] பாசாங்கு தான் பண்ணாதடி

[02:23.41] சத்தியமா உன் நினைப்பில்

[02:26.41] மூச்சு முட்டி திக்குறேன்டி

[02:29.16] கோபம் ஏத்திக் கொல்லாதடி

[02:32.38] கொத்தி கொத்தி தின்னாதடி

[02:34.41] ஒரசாத

[02:36.91] உசுரத்தான்

[02:37.92] உருக்காத

[02:40.66] மனசத்தான்

[02:41.91] அலசாத

[02:42.91] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[02:46.91] கெடுக்காத

[02:48.40] கனவெல்லாம்

[02:49.66] சிரிக்காத

[02:51.40] என்ன விட்டு

[02:52.41] விலகாத

[02:54.17] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

[02:58.65] அடியே.

[03:10.13] அடியே.

[03:22.41] ஒரசாத

[03:24.16] உசுரத்தான்

[03:25.67] உருக்காத

[03:26.91] மனசத்தான்

[03:28.41] அலசாத

[03:30.16] என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்

[03:34.67] கெடுக்காத

[03:36.41] கனவெல்லாம்

[03:37.42] சிரிக்காத

[03:39.41] என்ன விட்டு

[03:42.16] விலகாத

[03:42.91] தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்

[03:46.42] அடியே...