Maru Varthai Pesathey - MassTamilan.com
[00:35.36] மறு வார்த்தை பேசாதே!
[00:38.87] மடிமீது நீ தூங்கிடு!
[00:42.62] இமை போல நான் காக்க..
[00:46.37] கனவாய் நீ மாறிடு !
[00:50.46] மயில் தோகை போலே விரலுன்னை வருடும்!
[00:57.72] மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..
[01:05.46] விழிநீரும் வீணாக
[01:09.47] இமைத்தாண்டக் கூடாதென..
[01:13.22] துளியாக நான் சேர்த்தேன்..
[01:17.97] கடலாகக் கண்ணானதே..!
[01:20.22] மறந்தாலும் நான் உன்னை
[01:23.71] நினைக்காத நாளில்லையே ..!
[01:27.47] பிரிந்தாலும் என் அன்பு..
[01:31.22] ஒருபோதும் பொய்யில்லையே !
[01:50.36] மறு வார்த்தை பேசாதே!..
[01:54.36] விடியாத காலைகள்..
[01:57.85] முடியாத மாலைகளில்..
[02:01.35] வடியாத வேர்வைத் துளிகள்..
[02:09.86] பிரியாத போர்வை நொடிகள்!
[02:15.61] மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்..
[02:23.10] உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்!
[02:30.60] மறவாதே மனம்..
[02:34.36] மடிந்தாலும் வரும்..!
[02:38.35] முதல் நீ...! முடிவும் நீ...!
[02:45.35] அலர் நீ...! அகிலம் நீ...!
[03:16.60] தொலைதூரம் சென்றாலும்...
[03:20.11] தொடுவானம் என்றாலும் நீ...
[03:24.35] விழியோரம்தானே மறைந்தாய்..
[03:31.60] உயிரோடு முன்பே கலந்தாய் ...!
[03:38.11] இதழ் என்னும் மலர்கொண்டு..
[03:41.86] கடிதங்கள் வரைந்தாய்!
[03:45.35] பதில் நானும் தருமுன்பே
[03:49.37] கனவாகி கலைந்தாய் ..!
[03:53.35] பிடிவாதம் பிடி !
[03:57.10] சினம் தீரும் அடி!
[04:00.35] இழந்தோம்.. எழில்கோலம் !
[04:07.85] இனிமேல் மழை காலம்..!!
[04:20.35] மறு வார்த்தை பேசாதே!
[04:24.10] மடிமீது நீ தூங்கிடு!
[04:27.61] இமை போல நான் காக்க..
[04:31.35] கனவாய் நீ மாறிடு !
[04:35.36] மயில் தோகை போலே விரலுன்னை வருடும்!
[04:42.61] மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..
[04:50.35] விழிநீரும் வீணாக
[04:53.85] இமைத்தாண்டக் கூடாதென..
[04:57.36] துளியாக நான் சேர்த்தேன்..
[05:01.60] கடலாகக் கண்ணானதே..!
[05:05.11] மறந்தாலும் நான் உன்னை
[05:08.85] நினைக்காத நாளில்லையே ..!
[05:12.36] பிரிந்தாலும் என் அன்பு..
[05:16.10] ஒருபோதும் பொய்யில்லையே !
[05:43.11] மறு வார்த்தை பேசாதே!....
