Lrc Player

Neela Vaanam

Kamal Haasan, Priya Himesh
[04:27.31]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.29] நீல வானம் நீயும் நானும்

[00:25.80] கண்களே பாஷையாய்

[00:32.34] கைகளே ஆசையாய்

[00:38.63] வையமே கோயிலாய்

[00:42.12] வானமே வாயிலாய்

[00:45.13] பாம்பு நீ பாயிலே

[00:48.15] சாய்ந்து நாம் கூடுவோம்

[00:51.41] இனி நீயென்று நானென்று

[00:53.42] இருவேறு ஆளில்லையே!

[00:57.18] நீல வானம்

[01:03.45] நீயும் நானும்

[01:48.86] ஏதேதோ தேசங்களை

[01:52.12] சேர்க்கின்ற நேசம்தனை

[01:55.13] நீ பாதி நான் பாதியாய்

[01:58.14] கோர்க்கின்ற பாசந்தனை

[02:01.41] காதல் என்று பேர் சூட்டியே

[02:04.93] காலம் தந்த சொந்தம் இது

[02:08.18] என்னைப்போலே பெண் குழந்தை

[02:11.20] உன் போல் ஒரு ஆண் குழந்தை

[02:14.73] நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது

[02:17.71] இன்னொரு உயிர்தானடி...

[02:21.24] நீல வானம்

[02:27.49] நீயும் நானும்

[02:47.09] பல்லாண்டு பல்லாண்டு

[02:48.59] பல்லாயிறத்தாண்டு

[02:50.34] பலகோடி நூறாயிரம்

[02:53.60] பல்லாண்டு பல்லாண்டு

[02:55.11] பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம்

[03:01.61] பல்லாண்டு பல்லாண்டு

[03:04.13] பல்லாயிறத்தாண்டு பலகோடி நூறாயிரம்

[03:21.20] ஆறாத காயங்களை

[03:24.44] ஆற்றும் நம் நேசந்தனை

[03:27.71] மாளாத சோகங்களை

[03:30.97] மாய்த்திடும் மாயம்தனை

[03:33.98] செய்யும் விந்தை காதலுக்கு

[03:37.24] கைவந்ததொரு கலைதானடி

[03:40.50] உன்னை என்னை ஒற்றி ஒற்றி

[03:43.76] உயிர் செய்யும் மாயமும் அதுதானடி

[03:47.01] நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது

[03:50.25] இன்னொரு உயிர்தானடி...

[03:53.51] நீல வானம்

[04:00.05] நீயும் நானும்...