Vadupar
[00:08.13] சுத்த மத்தளம் அட்ரா டேய் …அட்றா
[00:15.14] பத்தல பத்தல
[00:15.88] குட்டியும் பத்தல புட்டியும் பத்தல
[00:17.13] மத்தளம் அட்ரா டேய்
[00:19.38] ஆதா சொல்லிக்கினே இருக்கல்ல
[00:26.86] ஆண்டவரே …நீ ஏத்தி பாடு
[00:28.37] தோ பாரு
[00:30.63] குத்துற கும்மா குத்துல கொம்மா
[00:31.87] பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
[00:33.88] நீ உதார் உடாதே மவனே
[00:36.39] இவன் உட்டாலக்கடி ஜானு இது முடிசாமிக்கி ப்ரேமு
[00:38.38] ஒண்ணா நம்பர் ஷோக்கா திருடி
[00:40.13] ப்ளாடு பக்கிரி மாமே
[00:41.63] அது சரக்கு அடிக்கும் சோமு
[00:42.88] இவன் சுண்டி சோறு சீனு
[00:44.88] வெல்ல பவுடர் கொடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு
[00:46.13] டேய் ..பட்டி டிங்கேரிங்கே செய்யாத
[00:47.38] கெட்ட பொம்பளைய நம்பி
[00:48.63] ஏமாந்து புடாதே
[00:49.38] தாரைந்து புடாதே
[00:50.37] இது நாக்கினு குட்றா டேய்
[00:50.62] அத தொட்டுனு துன்றா டேய்
[00:51.63] நீ எத்தினி குடிச்சாலும்
[00:53.37] இங்க பட்டினி கூடாதேய்
[00:53.62] பாஸ்…
[00:54.12] ல ல லலல ல லா லா லா லா
[00:54.63] ல ல லலல ல லா லா லா லா
[00:55.63] அயோ ஜானகி வாய்ஸ் பா ..
[00:56.14] ல ல லலல ல லா லா லா லா
[00:56.88] கஜமாலே காசில்ல
[00:57.88] கல்லாமேலேயும் காசில்லா
[00:58.39] காய்ச்சல் ஜுரம் நெறய வருது
[00:58.63] தில்லாலங்கடி தில்லாலே
[00:59.63] ஒன்றியத்தின் தப்பாலே
[00:59.88] ஒன்னியும் இல்ல இப்பாலே
[01:00.88] சாவி இப்போ திருடன் கைல
[01:01.13] தில்லாலங்கடி தில்லாலே
[01:02.38] ஏரி குளம் நதிய கூட
[01:02.63] பிளாட்டு போட்டு வித்தாக்க
[01:03.38] நாறி போடும் ஊரு சனம்
[01:03.64] சின்ன மழை வந்தாக்க
[01:04.14] ஒய்யாரமா தழுக்கா ஒடுங்கி போற கண்ணால
[01:05.13] இறங்கி வந்து வேல பாரு
[01:07.88] நாடு மாறும் தன்னால
[01:08.38] குள்ள நரி மாமு கெடுப்பது இவன் காமே
[01:09.11] குளம் இருந்தும் வலைத்தளத்துல
[01:09.62] ஜாதி பேசும் மீமே
[01:10.13] ஊசி போடு மாமே
[01:10.63] வாங்கிக்கிச்சு பம்மு
[01:11.63] பாலா பலே பாலா பலே பாலா பலே பாம்பு
[01:12.13] டேய் அதா உட்டு ஓழிடா டேய்
[01:12.63] ஒரு குத்து உடுடா டேய் பாத்தா இவன்
[01:13.11] எதிர்த்தாலும் கெத்தா எட்டி மிதிடா டேய்
[01:14.13] இது நாக்கினு குட்றா டேய்
[01:14.62] அத தொட்டுனு துன்றா டேய்
[01:15.62] நீ எத்தினி குடிச்சாலும்
[01:15.89] இங்க பட்டினி கூடாதேய்
[01:16.38] பாஸ்..வாமா ஜானகி கூவு
[01:16.88] ல ல லலல ல லா லா லா லா(பத்தல பத்தல)
[01:17.38] ல ல லலல ல லா லா லா லா( குட்டியும் பத்தல )
[01:17.88] ல ல லலல ல லா லா லா லா(மத்தளம் அட்ரா டேய்)
[01:18.87] ல ல லலல ல லா லா லா லா(குத்துற கும்மா குத்துல கொம்மா
[01:19.38] பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
[01:20.13] நீ உதார் உடாதே மவனே)………………………
