Ponnaaram Poovaaram
[00:26.83] பொன்னாரம் பூவாரம்
[00:31.35] கண்ணோரம் சிருங்காரம்
[00:35.61] பொன்னாரம் பூவாரம்
[00:39.59] கண்ணோரம் சிருங்காரம்
[00:44.90] பொழுதுகள் கோடி
[00:46.76] புதுமைகள் தேடி
[00:48.36] வா வெண்ணிலா
[00:52.65] ஒரு தேர் கொண்டு வா
[00:53.71] செந்தேன் நிலா
[00:55.57] புது சீர் கொண்டுவா
[00:57.17] பொன்னாரம் பூவாரம்
[01:00.38] கண்ணோரம் சிருங்காரம்
[01:14.45] ..
[01:45.26] மெதுவாகத் தாலாட்டு
[01:49.51] சொல் தென்றலே
[01:51.64] சொல் தென்றலே
[01:53.76] மேலாடை சதிராட
[01:55.89] வா தென்றலே
[01:57.75] வா தென்றலே
[00:00.00] அழகு ரதம் அசைகிறது
[00:00.00] ஊர்வலமாய் வருகிறது
[00:00.00] வா…பண்பாடு மாறாத
[00:00.00] தென்பாங்குப் பூவே
[00:00.00] காலமெல்லாம் தேனிலவு தான்..
[00:00.00] பொன்னாரம் பூவாரம்
[00:00.00] கண்ணோரம் சிருங்காரம்
[00:00.00] பொழுதுகள் கோடி
[00:00.00] புதுமைகள் தேடி
[00:00.00] வா வெண்ணிலா
[00:00.00] ஒரு தேர் கொண்டு வா
[00:00.00] செந்தேன் நிலா
[00:00.00] புது சீர் கொண்டுவா
[00:00.00] ..
[00:00.00] சிந்தாத மணிமாலை
[00:00.00] உன் புன்னகை
[00:00.00] உன் புன்னகை
[00:00.00] செவ்வான விண்மீன்கள்
[00:00.00] உன் கண்களே
[00:00.00] உன் கண்களே
[00:00.00] சிறிய இடை கொடியளக்க
[00:00.00] அழகு நடை மணி ஒலிக்க
[00:00.00] வா செந்தூரம் கலையாத
[00:00.00] தெய்வாம்ச ராணி
[00:00.00] காலமெல்லாம் தேனிலவு தான்..
[00:00.00] பொன்னாரம் பூவாரம்
[00:00.00] கண்ணோரம் சிருங்காரம்
[00:00.00] பொழுதுகள் கோடி
[00:00.00] புதுமைகள் தேடி
[00:00.00] வா வெண்ணிலா
[00:00.00] ஒரு தேர் கொண்டு வா
[00:00.00] செந்தேன் நிலா
[00:00.00] புது சீர் கொண்டுவா
[00:00.00] பொன்னாரம் பூவாரம்
[00:00.00] கண்ணோரம் சிருங்காரம்
