Kadhal Rojave
[00:39.06] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
[00:44.12] கண்ணீா் வழியுதடி கண்ணே
[00:49.66] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
[00:54.67] கண்ணீா் வழியுதடி கண்ணே
[01:00.18] கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
[01:05.43] கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
[01:10.72] என்னானதோ ஏதானதோ சொல் சொல்
[01:16.00] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
[01:21.00] கண்ணீா் வழியுதடி கண்ணே
[02:08.75] தென்றல் என்னை தீண்டினால்
[02:11.50] சேலை தீண்டும் ஞாபகம்
[02:14.01] சின்ன பூக்கள் பாா்க்கையில்
[02:16.77] தேகம் பாா்த்த ஞாபகம்
[02:19.26] வெள்ளி ஓடை பேசினால்
[02:22.03] சொன்ன வாா்த்தை ஞாபகம்
[02:24.53] மேகம் ரெண்டு சோ்கையில்
[02:27.30] மோகம் கொண்ட ஞாபகம்
[02:29.80] வாயில்லாமல் போனால்
[02:32.31] வாா்த்தையில்லை பெண்ணே
[02:35.31] நீயில்லாமல் போனால்
[02:37.57] வாழ்க்கையில்லை கண்ணே
[02:40.07] முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
[02:46.10] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
[02:50.91] கண்ணீா் வழியுதடி கண்ணே
[02:55.92] கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
[03:01.19] கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
[03:06.45] என்னானதோ ஏதானதோ சொல் சொல்
[03:33.00] வீசுகின்ற தென்றலே
[03:35.74] வேலையில்லை நின்று போ
[03:38.26] பேசுகின்ற வெண்ணிலா
[03:40.78] பெண்மையில்லை ஓய்ந்து போ
[03:43.54] பூ வளா்த்த தோட்டமே
[03:46.30] கூந்தலில்லை தீா்ந்து போ
[03:49.07] பூமி பாா்க்கும் வானமே
[03:51.57] புள்ளியாக தேய்ந்து போ
[03:54.08] பாவையில்லை பாவை
[03:56.84] தேவையென்ன தேவை
[03:59.57] ஜீவன் போன பின்னே
[04:02.10] சேவை என்ன சேவை
[04:04.60] முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
[04:09.64] காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
[04:14.90] கண்ணீா் வழியுதடி கண்ணே
[04:20.41] கண்ணுக்குள் நீ தான் கண்ணீாில் நீ தான்
[04:25.42] கண்மூடி பாா்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
[04:31.44] என்னானதோ ஏதானதோ சொல் சொல்
