Kattikida
[00:19.13] கட்டிக்கிடும் முன்னே
[00:20.72] நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
[00:22.57] கத்துகடி மாமன் கிட்ட
[00:23.62] அத்தனையும் அத்துபடி
[00:25.24] விடமாட்டேன் உன்ன நானே
[00:26.57] உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
[00:31.90] கட்டிக்கிடும் முன்னே
[00:32.96] நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
[00:34.81] கத்துகடி மாமன் கிட்ட
[00:36.41] அத்தனையும் அத்துபடி
[00:37.73] விடமாட்டேன் உன்ன நானே
[00:40.40] உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
[00:44.38] கண்ணே உன் கன்னம் ரெண்டும்
[00:45.44] முள்ளே இல்லா ரோசாவடி
[00:47.55] பொண்ணே உன் கெண்ட காலு
[00:49.16] மோகத்ததான் தூண்டுதடி
[00:50.21] ஓடாத என் புள்ளிமானே
[00:52.88] நீ இல்லையினா வெம்பி போனேன்
[00:56.60] அச்சாரம் போட்ட பின்னே
[00:57.92] ஆசைக்கு என்ன வேலியடி
[01:00.05] ஆத்தா உன் கோயிலுக்கு
[01:00.84] பூச பண்ண நானும் ரெடி
[01:02.44] உன் சன்னதி தேடி தானே
[01:05.39] அடி ஓடி இங்கு வந்தேன் நானே
[01:08.05] ஒதுங்கி போடா தள்ளி
[01:09.38] நா முள்ளிருக்கும் கள்ளி
[01:10.96] என்ன தொட்டுபுட்டா
[01:12.03] அங்க இங்க குத்தி வைப்பேனே
[01:13.63] அடிக்கிறியே சொல்லி
[01:15.23] அர சைஸு கில்லி
[01:17.08] என் கிட்ட வந்தா
[01:17.88] வால ஒட்டா நறுக்கிடுவேனே
[01:21.36] கட்டிகிட கட்டிகிட
[01:22.94] கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
[01:33.84] கட்டிக்கிடும் முன்னே
[01:34.91] நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
[01:37.04] கத்துகடி மாமன் கிட்ட
[01:38.35] அத்தனையும் அத்துபடி
[01:39.69] விடமாட்டேன் உன்ன நானே
[01:42.33] உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
[02:23.25] தாரம் ஆதாரம் ஆக
[02:25.37] போறே சேதாரமா நீ வா
[02:29.09] ஆக்க பொருத்த என்
[02:30.68] மாமா உனக்கு ஆற பொறுக்கலையா
[02:35.47] வாடி என் ஜோடி நீ
[02:37.60] தானடி ஒரசி பாத்துக்கலாம்
[02:41.84] வாரேன் சம்சாரம்
[02:42.90] ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்
[02:47.70] அடி பித்தானேன்
[02:48.76] உன்னாலே சித்திரமே
[02:50.61] என்ன கொல்லாம கொல்லுறியே
[02:53.83] நா தினுசாக பொறந்தேனே உனக்காக
[02:55.67] வளந்தேனே அள்ளாம அள்ளுாியேஒதுங்கி போடா தள்ளி
[03:01.01] நா முள்ளிருக்கும் கள்ளி
[03:02.34] என்ன தொட்டுபுட்டா
[03:03.38] அங்க இங்க குத்தி வைப்பேனே
[03:04.99] அடிக்கிறியே சொல்லி
[03:06.86] அர சைஸு கில்லி
[03:08.46] என் கிட்ட வந்தா
[03:09.50] வால ஒட்டா நறுக்கிடுவேனே
[03:12.44] கட்டிகிட கட்டிகிட
[03:13.50] கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
[03:25.98] கட்டிக்கிடும் முன்னே
[03:26.78] நம்ம ஒத்திகைய பாக்கனுன்டி
[03:28.12] கத்துகடி மாமன் கிட்ட
[03:29.72] அத்தனையும் அத்துபடி
[03:31.33] விடமாட்டேன் உன்ன நானே
[03:33.73] உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
[03:37.70] கண்ணே உன் கன்னம் ரெண்டும்
[03:38.76] முள்ளே இல்லா ரோசாவடி
[03:40.62] பொண்ணே உன் கெண்ட காலு
[03:42.22] மோகத்ததான் தூண்டுதடி
[03:43.56] ஓடாத என் புள்ளிமானே
[03:46.21] நீ இல்லையினா வெம்பி போனேன்
[03:49.92] அச்சாரம் போட்ட பின்னே
[03:51.25] ஆசைக்கு என்ன வேலியடி
[03:53.09] ஆத்தா உன் கோயிலுக்கு
[03:54.15] பூச பண்ண நானும் ரெடி
[03:55.79] உன் சன்னதி தேடி தானே
[03:58.71] அடி ஓடி இங்கு வந்தேன் நானே
[04:01.10] ஒதுங்கி போடா தள்ளி
[04:02.69] நா முள்ளிருக்கும் கள்ளி
[04:04.01] என்ன தொட்டுபுட்டா
[04:05.33] அங்க இங்க குத்தி வைப்பேனே
[04:07.20] அடிக்கிறியே சொல்லி
[04:08.53] அர சைஸு கில்லி
[04:10.12] என் கிட்ட வந்தா
[04:11.20] வால ஒட்டா நறுக்கிடுவேனே
[04:14.91] கட்டிகிட கட்டிகிட
[04:15.71] கட்டிகிட கட்டிகிட கட்டிகிட
