Madura-Palapalakkuthu-MassTamilan.org
[00:07.63] ஏய் அங்க மணக்க
[00:08.80] ஏய் இங்க மணக்க
[00:09.84] ஏய் அங்க மணக்க
[00:11.46] ஏய் இங்க மணக்க
[00:12.80] ஏய் அங்க மணக்க இங்க மணக்க
[00:14.12] அங்க மணக்க இங்க மணக்க
[00:15.44] அங்க மணக்க இங்க மணக்க
[00:16.25] அங்க மணக்க இங்க மணக்க
[00:19.19] ரப்பப பப பப்பா
[00:21.07] ரப்பப பப பப்பா
[00:23.19] ரப்பப பப பப்பா
[00:24.51] ரப்பப பப பப்பா
[00:25.84] ரப்பப பப பப்பா
[00:26.91] ரப்பப பப பப்பா
[00:29.03] ஏய் தப்படிக்க தவில்லடிக்க
[00:30.63] கொட்டடிக்க கூத்தடிக்க
[00:31.96] குத்தாட்டம் கை தட்ட போடு
[00:34.34] ஏய் காத்தடிக்க கதவடிக்க
[00:35.68] இடி இடிக்க வெடி வெடிக்க
[00:37.27] வேட்டாட்டம் விசில் அடிக்க ஆடு
[00:39.71] அட வந்தாரே
[00:40.50] கருப்பண்ண சாமி
[00:42.12] இது தன்மானம்
[00:42.90] குறையாத பூமி
[00:44.77] பட்டாச பத்த வையி
[00:46.10] பம்மாத்த ஒத்தி வையி
[00:47.95] மத்தாப்ப சுத்தி வையி
[00:49.02] கித்தாப்ப ஏத்தி வையி
[00:50.35] தப்பாட்டம் கொட்ட வையி
[00:51.68] ஒயிலாட்டம் கட்ட வையி
[00:53.28] புலியாட்டம் போட வையி
[00:54.34] தேவராட்டம் ஆட வையி
[00:55.92] மதுர பளபளக்குது
[00:57.51] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[01:00.98] மதுர பளபளக்குது
[01:03.09] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[01:06.82] கல்லாபெட்டி கண்ணுக்காரி
[01:07.61] கட்டெறும்பு சொல்லுக்காரி
[01:11.90] கல்லாபெட்டி கண்ணுக்காரி
[01:13.23] கட்டெறும்பு சொல்லுக்காரி
[01:14.56] கற்பூரத்து பல்லுக்காரி
[01:15.61] கண்ணா பின்னா தில்லுக்காரி
[01:17.23] மதுர பளபளக்குது
[01:19.35] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[01:22.54] மதுர பளபளக்குது
[01:24.66] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[01:29.16] போடு தன்னா தன்னானன்னா
[01:29.97] தன்னா தன்னானன்னா
[01:30.51] தன்னா தன்னானன்னா
[01:31.31] தன்னா தன்னானன்னா
[01:32.63] தன்னானன்னா
[01:33.95] தன்னா தன்னானன்னா
[01:34.79] தன்னா தன்னானன்னா
[01:35.05] தன்னா தன்னானன்னா
[01:36.14] தன்னானன்னா
[01:51.54] ஊரு எல்லாம் ப்ளெக்ஸ் வச்சி
[01:56.59] வெத வெதமா சங்கம் வச்சி
[02:01.96] அலும்பாதான் எழுதுவாய்கே
[02:03.59] அலப்பறைய காட்டுவாய்கே
[02:04.92] எழரைய கூட்டுவாய்கே
[02:12.10] உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
[02:15.83] இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
[02:20.61] உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
[02:24.87] இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
[02:30.44] அதிருதடி வானவெடி
[02:35.23] கெளப்புங்கடா நாட்டுவெடி
[02:39.47] அதிருதடி வானவெடி
[02:41.61] கெளப்புங்கடா நாட்டுவெடி
[02:44.26] உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
[02:49.31] இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
[02:53.55] தன்னானே தன்ன நானனே
[02:56.99] தன்ன தன்னானனா நானா நானானே
[03:02.59] தன்னானே தன்ன நானனே
[03:06.57] தன்ன தன்னானனா நானா நானானே
[03:13.19] ஏ பேச்சி இங்க வந்து பாரு
[03:15.09] நம்ம வெற்றி ஆட்டத்த
[03:16.42] சும்மா குத்து குத்துன்னு
[03:17.21] குத்திட்டு இருக்கான்
[03:32.89] ஏ நண்டோட நெல்லு வெய்ப்போம்
[03:36.08] நரிகள் ஓட கரும்பு வெப்போம்
[03:39.00] வண்டி ஓட வாழ வெப்போம்
[03:42.21] தேரு ஓட தென்ன வெப்போம்
[03:45.13] உருட்டி போடு உருவி போடு
[03:47.82] ஊரு தெறிக்க
[03:49.42] குத்தாட்டத்த
[03:51.01] எறக்கி போடு இழுத்து போடு
[03:52.60] தீயும் பறக்க கரகாட்டத
[03:56.86] அட கச்சேரிதான் கலகட்டுதடா
[03:59.51] ஊரு சனம் அட சொக்குதடா
[04:02.70] மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
[04:05.33] ஒரு சோக்காலியா அட சுத்துதடா
[04:08.56] அட கச்சேரிதான் கலகட்டுதடா
[04:11.23] ஊரு சனம் அட சொக்குதடா
[04:14.68] மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
[04:18.40] ஒரு சோக்காலியா அட சுத்துதடா
[04:25.30] ஏ என்னப்பா
[04:26.63] இந்த குத்துக்கே இந்த குத்துக்கே
[04:28.76] நாய் எலச்ச மாதிரி எலச்சுகிட்டு இருக்கோம்
[04:30.35] ஏய் தூக்கு ராசா
[04:31.67] ஏய் அமுக்கு ராணி
[04:33.27] ஏய் தூக்கு ராசா
[04:34.58] ஏய் அமுக்கு ராணி
[04:36.46] ஏய் தூக்கு தூக்கு
[04:38.06] ஏய் அமுக்கு அமுக்கு
[04:39.64] ஏய் தூக்கு தூக்கு
[04:41.27] ஏய் அமுக்கு அமுக்கு
[04:43.12] ஏய் தூக்கு ஏய் அமுக்கு
[04:44.71] ஏய் தூக்கு ஏய் அமுக்கு
[04:47.10] சின்ன ராசாத்தி
[04:48.14] அழகா முறுக்கு சுட்டாளாம்
[04:50.03] எண்ணெய் பத்தலையாம்
[04:52.15] நேரா கடைக்கு போனாளாம்
[04:53.47] எண்ணெய் வாங்குனதும்
[04:54.54] கையுல காசு பத்தலையாம்
[04:56.68] அவதான் என்னத்த செஞ்சா
[04:58.02] அவதான் என்னத்த செஞ்சா
[04:59.88] பட்டுன்னு முத்தத்த வச்சா
[05:04.13] ரப்பப பப பப்பா
[05:04.65] ரப்பப பப பப்பா
[05:05.73] ரப்பப பப பப்பா
[05:06.00] ரப்பப பப பப்பா
[05:06.80] ரப்பப பப பப்பா
[05:08.67] ரப்பப பப பப்பா
[05:14.77] ஹான் ஹான் ஹான் ஹான்
[05:15.29] ஹான் ஹான் ஹான் ஹான்
[05:21.96] ரங்கு சிலுக்குதான்
[05:23.04] சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம்
[05:24.63] சங்கு மாமன்தான்
[05:26.22] பாத்து கொழஞ்சு நின்னானாம்
[05:28.06] அடி யாத்தி
[05:28.87] பங்குனி ராத்திரி நைசாபக்கத்தில் போனாளாம்
[05:31.28] மங்குனி மாமந்தான்
[05:32.88] பயத்துல நடுங்கி போனானாம்
[05:34.47] லைட்ட அணைச்சுபுட்டா
[05:35.81] லைட்டா அணைச்சுகிட்டா
[05:37.92] வெயிட்டா காட்டிபுட்டா
[05:41.63] ரப்பப பப பப்பா
[05:42.44] ரப்பப பப பப்பா
[05:43.51] ரப்பப பப பப்பா
[05:45.11] ரப்பப பப பப்பா
[05:45.91] ரப்பப பப பப்பா
[05:47.50] ரப்பப பப பப்பா
[05:51.99] நாரபையன் கண்ணு
[05:53.07] வச்சான் கண்ணம்மா
[05:54.66] நான் கோரை புல்லா
[05:55.99] மாட்டிகிட்டேன் வசமா
[05:58.10] கேன பையன் புள்ளி வச்சான் பொன்னம்மா
[06:01.31] ஒரு கீரை தண்டா சிக்கிகிட்டேன் நெசமா
[06:05.02] கீழ வீட்டு சின்னம்மா
[06:06.35] மேல வீட்டு பட்டம்மா
[06:08.21] வந்தோமா போனோமா
[06:09.80] எக்கசக்க வம்பம்மா
[06:11.65] நாரபையன் நாரபையன்
[06:14.11] கண்ணு வச்சான் கண்ணம்மா
[06:16.24] நான் கோரை புல்லா
[06:17.56] மாட்டிகிட்டேன் வசமா
[06:19.68] கேன பையன்
[06:21.01] புள்ளி வச்சான் பொன்னம்மா
[06:22.63] ஒரு கீரை தண்டா
[06:24.25] சிக்கிகிட்டேன் நெசமா
[06:28.23] மதுர பளபளக்குது
[06:29.54] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[06:30.88] மதுர பளபளக்குது
[06:34.33] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[06:37.80] மதுர பளபளக்குது
[06:39.39] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[06:41.55] மதுர பளபளக்குது
[06:44.46] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[06:47.41] வச்ச மல்லியப்பூ மண மணக்குது
[06:48.76] வச்ச மல்லியப்பூ வச்ச மல்லியப்பூ
[06:50.09] வச்ச மல்லியப்பூ மல்லியப்பூ
[06:51.95] மல்லியப்பூ மல்லியப்பூ
[06:53.29] மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி
[06:54.88] மல்லி மல்லி மல்லி மல்லி...
