Lrc Player
Uyire
RRR
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:39.58] உனக்காகவே உயிரே, உயிரே
[00:47.09] உயிரே, ஏ ஏ
[01:10.83] கீழ் விழும்
[01:12.34] எந்தன் விழி நீரே
[01:13.33] என் நன்றி
[01:18.84] தானே உயிரே
[01:21.84] என் மூச்சும்
[01:23.83] உந்தன் வரலாறே
[01:27.83] நீ ஏற்றுக்கொள்
[01:31.09] எந்தன் உயிரே
[01:34.57] உயிரே, ஏ ஏ
[01:49.84] உன் மீது
[01:51.58] தூவி வணங்க
[01:54.57] செம்பூக்கள்
[01:57.09] போல் என் குருதி
[02:01.33] நான் ஆழ்ந்துருந்து உறங்க
[02:06.58] மடியாகி நல்கு அமைதி
[02:12.59] நான் வீழும்
[02:14.59] போதும் நூராகுவேன்
[02:17.84] உனக்கென்றும்
[02:20.31] இல்லை இறுதி
[02:25.10] உயிரே, ஏ ஏ
