Lrc Player
UYIRE
Ram NTR
[03:08.29]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:26.32] உயிரே … …
[00:38.82] உனக்காகவே உயிரே … …
[00:47.32] உயிரே … …
[01:10.82] கீழ் விழும் எந்தன் விழி நீரே
[01:16.32] என் நன்றி தானே உயிரே…
[01:22.58] என் மூச்சும் உன் வரலாறே
[01:28.32] நீ ஏற்றுக்கொள் என் உயிரே
[01:34.57] உயிரே… …
[01:49.57] உன்மீது தூவி வணங்க
[01:55.07] செம்பூக்கள் போல் என் குருதி
[02:00.82] நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க
[02:06.82] மடியாகி நல்கு அமைதி
[02:13.07] நான் வீழும் போதும் நூராகுவேன்
[02:18.82] உனக்கென்றும் இல்லை இறுதி
[02:25.08] உயிரே…
