Lrc Player

Megham Karukatha

Unknown artist
[04:50.43]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:43.32] மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே

[00:47.89] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே

[00:52.69] தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே

[00:57.46] தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே

[01:02.52] கண்பாஷை பேசினால்

[01:04.52] நான் என்ன செய்வேன்

[01:07.06] கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே

[01:11.58] பறக்க பறக்க துடிக்குதே

[01:13.85] பழக பழக பிடிக்குதே

[01:16.38] பழைய ரணங்கள் மறக்குதே

[01:19.42] பெண் தோகை வருடுதே

[01:21.17] பறக்க பறக்க

[01:23.70] பழக பழக

[01:25.96] பழைய ரணங்கள்

[01:28.47] பெண் தோகை வருடுதே

[01:31.24] மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே

[01:35.77] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே

[02:25.85] மண்ணை தூறல் தீண்டும் முன்னே

[02:35.43] வாசம் பார்க்கிறேன்

[02:37.97] மண்ணை கூட பொம்மை ஆக்கும்

[02:40.49] நேசம் பார்க்கிறேன்

[02:42.76] இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

[02:45.27] என்று கேட்கிறேன்

[02:47.53] ஆண் : கொஞ்சம் கொஞ்சம்

[02:48.79] இன்னும் இன்னும்

[02:50.04] என்று கேட்கிறேன்

[02:52.05] என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்

[02:54.81] காற்றில் போக பார்க்கிறேன்

[02:57.32] கால்கள் போன பாதை எல்லாம்

[02:59.85] நான் போகிறேன்

[03:01.61] என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று

[03:04.36] வெட்கப்பட்டு திறக்கிறேன்

[03:06.91] வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்

[03:09.67] நான் போகிறேன்

[03:12.20] கண்பாஷை பேசினால்

[03:14.21] நான் என்ன செய்வேன்

[03:16.73] கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே

[03:21.02] பறக்க பறக்க துடிக்குதே

[03:23.59] பழக பழக பிடிக்குதே

[03:25.88] பழைய ரணங்கள் மறக்குதே

[03:28.64] பெண் தோகை வருடுதே

[03:30.89] பறக்க பறக்க

[03:33.15] பழக பழக

[03:35.67] பழைய ரணங்கள்

[03:38.44] பெண் தோகை வருடுதே

[03:40.95] மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே

[03:45.49] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே

[03:50.27] தேகம் நனையாதா

[03:55.05] தீயும் அணையாதா