Megham Karukatha (From 'Thiruchitrambalam')
[00:43.52] மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
[00:48.30] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
[00:53.07] தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
[00:57.87] தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே
[01:02.63] கண்பாஷை பேசினால்
[01:04.64] நான் என்ன செய்வேன்
[01:07.15] கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே
[01:11.69] பறக்க பறக்க துடிக்குதே
[01:14.20] பழக பழக பிடிக்குதே
[01:16.46] பழைய ரணங்கள் மறக்குதே
[01:19.48] பெண் தோகை வருடுதே
[01:21.24] பறக்க பறக்க
[01:23.55] பழக பழக
[01:26.31] பழைய ரணங்கள்
[01:29.08] பெண் தோகை வருடுதே
[01:31.60] மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
[01:35.62] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
[01:41.16] (இசை...)
[02:33.50] மண்ணை தூறல் தீண்டும் முன்னே
[02:35.77] வாசம் பார்க்கிறேன்
[02:38.05] மண்ணை கூட பொம்மை ஆக்கும்
[02:40.59] நேசம் பார்க்கிறேன்
[02:42.85] இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
[02:45.36] என்று கேட்கிறேன்
[02:47.63] கொஞ்சம் கொஞ்சம்
[02:49.14] இன்னும் இன்னும்
[02:50.42] என்று கேட்கிறேன்
[02:52.19] என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்
[02:54.96] காற்றில் போக பார்க்கிறேன்
[02:57.48] கால்கள் போன பாதை எல்லாம்
[03:00.25] நான் போகிறேன்
[03:01.77] என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று
[03:04.79] வெட்கப்பட்டு திறக்கிறேன்
[03:07.06] வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்
[03:09.81] நான் போகிறேன்
[03:12.09] கண்பாஷை பேசினால்
[03:14.60] நான் என்ன செய்வேன்
[03:17.11] கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே
[03:21.14] பறக்க பறக்க துடிக்குதே
[03:23.92] பழக பழக பிடிக்குதே
[03:26.19] பழைய ரணங்கள் மறக்குதே
[03:28.96] பெண் தோகை வருடுதே
[03:30.97] பறக்க பறக்க
[03:33.48] பழக பழக
[03:35.74] பழைய ரணங்கள்
[03:38.50] பெண் தோகை வருடுதே
[03:41.04] மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே
[03:45.81] சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
[03:51.10] தேகம் நனையாதா
[03:55.37] தீயும் அணையாதா
