Lrc Player

Life of Pazham

Unknown artist
[03:54.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.95] கண்ணால கதை பேச நீயும்

[00:21.23] கை கோர்த்து நட போட நானும்

[00:25.24] வேறென்ன வேறென்ன வேணும்

[00:29.52] நீ மட்டும் நீ மட்டும் போதும்

[00:33.56] தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்

[00:37.58] எனை தாங்கும் தூணாக நீதானடி

[00:41.85] யார் வந்த போதும் யார் போன போதும்

[00:45.88] நீ மட்டும் என விட்டு நீங்காதடி

[00:49.89] எனக்கினு ஒரு வானம்

[00:52.16] எனக்கினு ஒரு மேகம்

[00:53.92] மழை பொழியிது ஆத்தாடி

[00:56.23] அது தானே நீயும்

[00:58.00] எனக்குனு ஒரு வானம்

[01:00.26] எனக்குனு ஒரு மேகம்

[01:02.28] மழை பொழியுது ஆத்தாடி

[01:04.30] அது தானே நீயும்

[01:11.85] ஆத்தாடி அது தானே நீயும்

[01:19.95] ஆத்தாடி அது தானே நீயும்

[01:31.03] நீ வந்ததால் இதுவும் தூசாகுது

[01:39.36] உன்னால தான் மனசு லேசாகுது

[01:47.45] என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல

[01:51.73] உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

[01:55.75] எனக்காக உருக எனக்காக பெருக

[01:59.79] வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக

[02:04.08] தீராத தீயாக நான் ஆன போதும்

[02:08.63] நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன

[02:25.78] ஆத்தாடி அது தானே நீயும்

[02:28.80] கண்ணால கதை பேச நீயும்

[02:32.83] கை கோர்த்து நட போட நானும்

[02:36.86] வேறென்ன வேறென்ன வேணும்

[02:41.14] நீ மட்டும் நீ மட்டும் போதும்

[02:45.69] கண்ணே.. பெண்ணே

[02:49.47] எல்லாம் நீதானடி

[02:53.51] யார் வந்த போதும் யார் போன போதும்

[02:57.55] நீ மட்டும் என விட்டு நீங்காதடி

[03:01.81] எனக்குனு ஒரு

[03:03.83] எனக்குனு ஒரு

[03:04.58] உயிர் இருக்குது

[03:05.33] உயிர் இருக்குது

[03:06.09] மழ பொழியிது

[03:06.84] மழ பொழியிது

[03:08.60] அது தானே நீயும்

[03:09.86] எனக்குனு ஒரு வானம்

[03:11.90] எனக்குனு ஒரு மேகம்

[03:14.16] மழ பொழியிது

[03:15.16] மழ பொழியிது

[03:16.18] மழ பொழியிது

[03:23.24] ஆத்தாடி அது தானே நீயும்

[03:31.55] ஆத்தாடி அது தானே நீயும்