Thenmozhi
[00:01.34] தேன்மொழி பூங்கொடி
[00:05.12] வாடி போச்சே என் செடி வான்மதி பைங்கிளி
[00:12.91] ஆசை தீர வாட்டு நீ
[00:16.95] உன்ன நெனச்சொன்னும் உருகல போடி சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[00:24.51] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[00:28.27] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி
[00:40.09] வான்மதி பைங்கிளி
[00:43.86] ஆசை தீர வாட்டு நீ
[00:47.39] (இசை...)
[01:26.14] நெஜமா நா செஞ்ச பாவம்
[01:29.94] முழுசா உன் மேல வெதச்ச பாசம்
[01:34.46] நெழலும் பின்னால காணோம்
[01:37.46] அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்
[01:41.76] பாலே இங்க தேறல
[01:45.54] பாயாசம் கேக்குதா
[01:49.31] காத்தே இங்க வீசல
[01:53.10] காத்தாடி கேக்குதா
[01:57.16] உன் மேல குத்தம் இல்ல
[01:59.17] நீ ஒண்ணும் நானும் இல்ல
[02:01.18] தேன்மொழி பூங்கொடி
[02:04.96] வாடி போச்சே என் செடி
[02:09.24] வான்மதி பைங்கிளி
[02:12.51] ஆசை தீர வாட்டு நீ
[02:24.33] கெத்து காட்டிட்டு அழுவுரனே
[02:28.34] வாடி போச்சே என் செடி
[00:00.00] வான்மதி பைங்கிளி
[00:00.00] உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
[00:00.00] சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
[00:00.00] அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே
[00:00.00] தேன்மொழி பூங்கொடி
[00:00.00] ஆசை தீர வாட்டு நீ
