Lrc Player

Ponni nadhi

Unknown artist
[04:53.85]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.79] ஓ.. காவிரியால் நீர்மடிக்கு

[00:08.83] அம்பரமாய் அணையெடுத்தான்

[00:16.12] நீர் சத்தம் கேட்டதுமே

[00:17.38] நெல் பூத்து நிக்கும்

[00:18.88] உளி சத்தம் கேட்டதுமே

[00:20.39] கல் பூத்து நிக்கும்

[00:22.15] பகை சத்தம் கேட்டதுமே

[00:23.66] வில் பூத்து நிக்கும்

[00:25.17] சோழத்தின் பெருமை கூற

[00:26.69] சொல் பூத்து நிக்கும்

[00:47.36] பொன்னி நதி பாக்கணுமே

[00:50.63] பொழுதுக்குள்ள

[00:53.66] கன்னி பெண்கள் காணணுமே

[00:56.94] காற்ற போல

[00:59.99] புழுதி கடந்து

[01:06.51] தரிசு கடந்து

[01:09.79] கரிசல் கடந்து

[01:12.32] அந்தோ நான் இவ்வழகினிலே

[01:16.10] ஹையே செம்பா செம்பா

[01:18.61] காலம் மறந்ததென்ன

[01:22.68] (இசை...)

[01:24.98] மண்ணே உன் மார்பில் கிடக்க

[01:28.26] அச்சோ ஓர் ஆச முளைக்க

[01:31.28] என் காலம் கனியாதோ

[01:34.29] என் கால்கள் தணியாதோ

[01:38.08] செம்பனே

[01:41.34] பொன்னி மகள்

[01:54.94] பாடி செல்லும்

[01:57.46] வீரா சோழ புரி

[01:57.71] பார்த்து விரைவாய் நீ

[01:57.97] தாவு அழகா

[02:00.22] தாவும் நதியாய்

[02:03.23] சகா.. கனவை ..முடிடா

[02:09.79] பொன்னி நதி பாக்கணுமே

[02:12.81] பொழுதுக்குள்ள

[02:15.83] கன்னி பெண்கள் காணணுமே

[02:19.11] காற்ற போல

[02:21.63] வீரம் வெளஞ்ச மண்ணு

[02:24.14] செக்க செகப்பி

[02:25.15] நெஞ்சில் இருடி

[02:28.44] ரெட்ட சுழச்சி

[02:31.70] ஒட்டி இருடி

[03:06.44] சோழ சிலைதான் இவளோ

[03:09.71] சோல கருதாய் சிரிச்சா

[03:13.00] ஈழ மின்னல் உன்னால

[03:16.01] நானும் ரசிச்சிட ஆகாதா

[03:19.03] கூடாதே

[03:24.56] ஓகோகோ கடலுக்கேது ஓய்வு

[03:28.60] கடமை இருக்குது எழுந்திரு

[03:31.88] சீறி பாய்ந்திடும் அம்பாக

[03:35.15] கால தங்கம் போனாலே

[03:37.41] தம்பியே என்னாலும் வருமோடா

[03:44.21] நஞ்சைகளே புஞ்சைகளே

[03:46.23] ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

[03:50.50] நஞ்சைகளே புஞ்சைகளே

[03:52.77] ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே

[03:56.79] பொன்னி நதி பாக்கணுமே

[04:00.06] பொழுதுக்குள்ள

[04:03.10] கன்னி பெண்கள் காணணுமே

[04:06.36] காற்ற போல

[04:10.17] வீரம் வெளஞ்ச மண்ணு

[04:10.67] செக்க செகப்பி

[04:12.44] நெஞ்சில் இருடி

[04:15.96] ரெட்ட சுழச்சி

[04:18.97] ஒட்டி இருடி

[04:21.73] அந்தோ நான் இவ்வழகினிலே...