Lrc Player

Thaai Kelavi

Unknown artist
[04:18.95]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.89] என் முக்கா துட்டு கப்ப கெளங்கே

[00:14.71] அக்கா பெத்த அச்சு முறுக்கே

[00:23.25] அவ அன்புல தாயி புத்தீல கெளவி

[00:30.28] மொத்தத்துல அவதான் தாய் கெளவி

[00:54.94] என் முக்கா துட்டு கப்ப கெளங்கே

[00:57.95] என் அக்கா பெத்த அச்சு முறுக்கே

[01:00.71] ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே

[01:03.75] ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

[01:06.76] என் நிருமா ஒய் திஸ் குருமா

[01:09.27] மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா

[01:12.28] என் முனிமா கொஞ்சம் பணிமா

[01:14.80] ரூட்டு‌ தனிமா அய்யோ ஏன் டிராமா?

[01:18.32] ஏ வாயாடி மீன்பாடி

[01:21.36] வாடி பாப்போம் வெளயாடி

[01:23.86] ஏ தாய் கெளவி (8)

[01:35.72] ஏ தாய் கெளவி (8)

[02:10.67] பாத்தா இவதான் பம்பரக்கட்ட சிப்பிக்குள் முட்டை

[02:25.27] ஆத்தா உன்னபோல வருமா

[02:28.31] தனியா நடக்கும் சந்தன தெரு பத்திக்கும் ஊரு

[02:31.33] தொணயா நானும் கூட வரவா?

[02:34.11] அடியே பப்பாளி மணக்கும் தக்காளி

[02:36.86] மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி

[02:40.14] அழகா காஃப் சாரி புதுசா லவ் ஸ்டோரி

[02:42.66] அடிச்சு பாத்தாக்க நான் காலி

[02:45.49] ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும் (2)

[02:54.54] நீ என் உசுரு தாய் கெளவி

[02:57.30] ஏ தாய் கிளவி (8)

[03:20.74] என் முக்கா துட்டு கப்ப கெளங்கே

[03:23.50] என் அக்கா பெத்த அச்சு முறுக்கே

[03:26.27] ஏ அத்து விட்ட மொத்த கிறுக்கே

[03:29.03] ஏ அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே

[03:32.31] என் நிருமா ஒய் திஸ் குருமா

[03:34.56] மெல்ல நடம்மா நான் தான் உன் மாமா

[03:37.83] என் முனிமா கொஞ்சம் பணிமா

[03:40.35] ரூட்டு‌ தனிமா அய்யோ ஏன் டிராமா?

[03:43.87] ஏ வாயாடி மீன்பாடி

[03:46.88] வாடி பாப்போம் வெளயாடி

[03:49.65] ஏ தாய் கெளவி (8)