Lrc Player

Vikram Title Track

Unknown artist
[03:38.85]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.31] (இசை...)

[00:21.22] நாயகன் மீண்டும் வர

[00:24.74] எட்டுத்திக்கும் பயம்தானே

[00:32.54] ராட்சஷ ராமன் என

[00:36.07] கனவை கொண்டவன் இவன்தானே

[00:43.35] இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்

[00:49.14] இவன் கலைந்தாலும் ஓர் விடையாகும்

[00:54.67] இவன் அடையாளம் அது கடல் ஆகும்

[01:00.22] பல போர் வெல்ல ஓர் தேர் ஆகும்

[01:07.79] ஆரம்பிக்கலாமா...

[01:09.29] தகிட தத்தீம் தாதீம் ததாதீம்

[01:12.06] தகிட தத்தீம் தாதீம் ததாதீம்

[01:14.83] தகிட தத்தீம் தாதீம்

[01:16.84] தகிட தத்தீம் தாதீம்

[01:18.60] தகிட தத்தீம் தாதீம் தகிட

[01:22.89] விக்ரம்...

[01:25.65] விக்ரம்...

[01:34.21] (இசை...)

[02:08.67] நாயகன் மீண்டும் வர

[02:11.94] எட்டுத்திக்கும் பயம்தானே

[02:19.77] ராட்சஷ ராமன் என

[02:23.29] கனவை கொண்டவன் இவன்தானே

[02:30.84] விழுந்தான் இடியாய் எழுந்தான் மலையாய்

[02:36.37] தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

[02:41.89] பல வாள் துளைத்தும் இவன் வீழ்ந்ததில்லை

[02:44.68] சிவனே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை

[02:47.69] இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லையே

[02:50.21] எமனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை

[02:55.01] ஆரம்பிக்கலாமா...

[02:56.51] தகிட தத்தீம் தாதீம் ததாதீம்

[02:59.28] தகிட தத்தீம் தாதீம் ததாதீம்

[03:02.04] தகிட தத்தீம் தாதீம்

[03:04.29] தகிட தத்தீம் தாதீம்

[03:06.07] தகிட தத்தீம் தாதீம் தகிட

[03:10.09] விக்ரம்...

[03:12.86] விக்ரம்...