Pathala Pathala
[00:22.99] பத்தல பத்தல
[00:24.00] குட்டியும் பத்தல
[00:25.01] புட்டியும் பத்தல
[00:26.01] மத்தளம் அட்ரா டேய்
[00:27.27] சுத்த மத்தளம் அட்ரா டேய்
[00:37.85] குத்துற கும்மா
[00:38.85] குத்துல கொம்மா
[00:39.61] பெத்த புள்ள நீ
[00:40.62] செத்துறவ டா டேய்
[00:41.87] நீ உதாரு விடாதே
[00:52.16] இவன் வுட்டாலக்கடி ஜானு
[00:53.93] இது முடிச்சவிக்கி ப்ரேமு
[00:56.22] ஒன்னா நம்பரு சொக்கா திருடி
[00:57.98] பிளேட் பக்கிரி மாமே
[00:59.74] அது சரக்கடிக்கும் சோமு
[01:01.50] இவன் சுண்டி சோறு சீனு
[01:03.51] வெள்ள பவுடர் கோடு போட்டு
[01:05.27] மூக்கு உறிஞ்சும் டீம்மு
[01:07.32] டேய்...பட்டி டிகரிங் செய்யாத
[01:09.58] கெட்ட பொம்பளைய நம்பி
[01:11.60] ஏமாந்து புடாதே
[01:13.36] தாராந்து புடாதே
[01:15.12] இத நக்கினு குட்றா டேய்
[01:17.14] அத தொட்டுனு துண்றா டேய்
[01:18.92] நீ எத்தினி குடிச்சாலும்
[01:20.94] இங்க பட்டினி கூடாதே
[01:22.19] (இசை...)
[01:57.92] கஜானாலே காசில்லே
[01:59.17] கல்லாலையும் காசில்லே
[02:00.68] காய்ச்சல் ஜூரம் நெறைய வருது
[02:02.44] தில்லாலங்கடி தில்லாலே
[02:04.45] ஒன்றியத்தின் தப்பாலே
[02:06.21] ஒன்னியும் இல்ல இப்பாலே
[02:08.24] சாவி இப்ப திருடன் கையில
[02:10.00] தில்லாலங்கடி தில்லாலே
[02:11.76] ஏரி கொளம் நதிய கூட
[02:13.77] ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
[02:15.52] நாறிபுடும் ஊரு சனம்
[02:17.54] சின்ன மழை வந்தாக்கா
[02:19.30] ஒய்யாரமா தாலுக்கா
[02:21.06] ஒதுங்கி போற கண்ணால
[02:23.07] எறங்கி வந்து வேல பாரு
[02:24.83] நாடு மாறும் தன்னால
[02:26.59] குள்ள நரி மாமு
[02:28.34] கெடுப்பது இவன் கேமு
[02:30.37] குலம் இருந்தும் வலைதளத்துல
[02:32.13] ஜாதி பேசும் மீமு
[02:33.90] ஊசி போடு மாமே
[02:35.93] வீங்கிகிச்சு பம்மு
[02:37.69] பலா பலே பலா பலே
[02:39.47] பலா பலே பாம்ப்-உ
[02:41.48] டேய்...அத விட்டு ஒழிடா டேய்
[02:43.76] ஒரு குத்து விடுடா டேய்
[02:45.79] பட்டா எவன் எதிர்த்தாலும்
[02:47.29] கெத்தா எட்டி மிதிடா டேய்
[02:49.55] இத நக்கினு குட்றா டேய்
[02:51.31] அத தொட்டுனு துண்ணுற டேய்
[02:53.08] நீ எத்தினி குடிச்சாலும்
[02:55.09] இங்க பட்டினி கூடாதே
[03:08.67] வா மா ஜானகி கூவு
[03:11.43] (இசை...)
[03:14.00] பத்தல பத்தல
[03:14.00] குட்டியும் பத்தல
[03:18.26] புட்டியும் பத்தல
[03:18.52] குத்துற கும்மா
[03:19.27] குத்துல கொம்மா
[03:20.27] பெத்த புள்ள நீ
[03:21.28] செத்துறவ டா டேய்
[03:22.79] நீ உதாரு விடாதே
[03:25.05] மவனே...
