Porkanda singam
[00:02.49] (இசை...)
[00:34.25] உயிரும் நடுங்குதே
[00:37.02] உன்னையும் ஏந்திடவே
[00:39.78] உடைந்த வீரனே
[00:42.80] கலங்கி அழுகிறேன்
[00:45.80] சுழலும் உலகமே
[00:48.82] எனக்கு உறைந்ததே
[00:51.85] அடுத்த நிமிடமே
[00:54.60] நகர மறுக்குத்தே
[00:57.67] மாரில் உன்னை சாய்த்து
[00:59.96] உறங்க வைப்பதா
[01:03.99] இழந்த உயிருக்காக
[01:06.00] கொல்லி வைப்பதா
[01:09.06] போர்கண்ட சிங்கம்
[01:12.07] வலி கொண்ட நெஞ்சம்
[01:15.10] உடைந்தாலும் உனக்காக
[01:18.12] உயிர் வாழ்கிறேன்
[01:21.14] அழுகாதே மகனே
[01:24.15] என் ஆயுள் உனதே
[01:26.92] இமைபோல உனை காக்க
[01:29.97] நான் தேய்கிறேன் ஜீவனே
[01:40.29] உயிரும் நடுங்குதே
[01:42.56] உன்னையும் ஏந்திடவே
[01:45.84] உடைந்த வீரனே
[01:48.86] கலங்கி அழுகிறேன்
[02:39.11] போர் கண்ட சிங்கம்
[02:41.88] வலி கொண்ட நெஞ்சம்
[02:45.15] உடைந்தாலும் உனக்காக
[02:48.17] உயிர் வாழ்கிறேன்
[02:51.18] அழுகாதே மகனே
[02:53.95] என் ஆயுள் உனதே
[02:56.99] இமைபோல உனை காக்க
[02:59.75] நான் தேய்கிறேன் ஜீவனே
