Lrc Player

Kadhal Kaditham

Unknown artist
[04:57.35]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.09] (இசை...)

[00:46.58] காதல் கடிதம் தீட்டவே

[00:48.63] மேகம் எல்லாம் காகிதம்

[00:50.91] வானின் நீலம் கொண்டு வா

[00:53.43] பேனா மையோ தீா்ந்திடும்

[00:55.71] சந்திரனும் சூாியனும்

[00:57.98] அஞ்சல்காரா்கள்

[01:00.23] இரவு பகல் எப்பொழுதும்

[01:02.74] அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்

[01:04.75] காதல் கடிதம் தீட்டவே

[01:07.26] மேகம் எல்லாம் காகிதம்

[01:09.53] வானின் நீலம் கொண்டு வா

[01:11.79] பேனா மையோ தீா்ந்திடும்

[01:14.05] சந்திரனும் சூாியனும்

[01:16.31] அஞ்சல்காரா்கள்

[01:18.83] இரவு பகல் எப்பொழுதும்

[01:21.09] அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்

[01:23.60] காதல் கடிதம் தீட்டவே

[01:25.62] மேகம் எல்லாம் காகிதம்

[01:27.88] வானின் நீலம் கொண்டு வா

[01:30.16] பேனா மையோ தீா்ந்திடும்

[02:12.39] கடிதத்தின் வாா்த்தைகளில்

[02:14.41] கண்ணா நான் வாழுகிறேன்

[02:16.66] பேனாவில் ஊற்றி வைத்தது

[02:18.68] எந்தன் உயிரல்லோ

[02:21.44] பொன்னே உன் கடிதத்தைப்

[02:23.70] பூவாலே திறக்கின்றேன்

[02:25.96] விரல் பட்டால் உந்தன்

[02:27.46] ஜீவன் காயம் படுமல்லோ

[02:30.23] அன்பே உந்தன் அன்பில்

[02:32.49] ஆடிப் போகின்றேன்

[02:34.76] செம்பூக்கள் தீண்டும்போது

[02:37.55] செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்