Lrc Player

Kaadhal kaditham (From 'Jodi')

Unknown artist
[04:57.35]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[02:39.66] காதல் கடிதம் தீட்டவே

[02:41.94] மேகம் எல்லாம் காகிதம்

[02:43.95] வானின் நீலம் கொண்டு வா

[02:46.47] பேனா மையோ தீா்ந்திடும்

[02:48.73] சந்திரனும் சூாியனும்

[02:50.99] அஞ்சல்காரா்கள்

[02:53.25] இரவு பகல் எப்பொழுதும்

[02:55.76] அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்

[02:58.03] காதல் கடிதம் தீட்டவே

[03:00.04] மேகம் எல்லாம் காகிதம்

[03:02.54] ஓ வானின் நீலம் கொண்டு வா

[03:04.81] பேனா மையோ தீா்ந்திடும்

[03:44.54] கண்ணே உன் கால் கொலுசில்

[03:46.55] மணியாக மாட்டேனா

[03:49.06] மஞ்சத்தில் உறங்கும்போது

[03:50.83] சினுங்க மாட்டேனா

[03:53.59] காலோடு கொலுசல்ல

[03:55.85] கண்ணோடு உயிரானாய்

[03:58.37] உயிரே நான் உறங்கும் போதும்

[04:00.13] உறங்கமாட்டாயா

[04:02.65] தப்பு செய்யப் பாா்த்தால்

[04:04.90] ஒப்புக் கொள்வாயா

[04:07.16] மேலாடை நீங்கும் போது

[04:09.67] வெட்கம் என்ன முந்தானையா

[04:16.71] காதல் கடிதம் தீட்டவே

[04:18.73] மேகம் எல்லாம் காகிதம்

[04:25.26] ஓ வானின் நீலம் கொண்டு வா

[04:28.03] பேனா மையோ தீா்ந்திடும்

[04:30.29] சந்திரனும் சூாியனும்

[04:32.58] அஞ்சல்காரா்கள்

[04:34.85] இரவு பகல் எப்பொழுதும்

[04:37.11] அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்

[04:39.63] காதல் கடிதம் தீட்டவே

[04:41.88] மேகம் எல்லாம் காகிதம்

[04:43.91] ஓ வானின் நீலம் கொண்டு வா

[04:46.42] பேனா மையோ தீா்ந்திடும்