Dhandiya
[00:40.43] தாண்டியா ஆட்டமுமாட
[00:42.30] தசராக் கூட்டமும் கூட
[00:48.09] குஜராத் குமரிகளாட
[00:50.13] காதலன் காதலிய தேட
[00:55.66] அவள் தென்படுவாளோ
[00:57.43] எந்தன் கண் மறைவாக
[00:59.43] இன்று காதல் சொல்வாளோ
[01:01.95] நெஞ்சோடு
[01:03.46] அவள் எங்கே என காணாமல் வாட
[01:15.79] என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
[01:28.10] தாண்டியா ஆட்டமுமாட
[01:29.87] தசராக் கூட்டமும் கூட
[01:35.91] குஜராத் குமரிகளாட
[01:37.92] காதலன் காதலிய தேட
[02:30.51] உன்னைக்கண்டு எண்ணம்
[02:31.77] யாவும் மெல்ல
[02:33.02] ஊமையாகி நின்றதென்ன சொல்ல
[02:35.29] நூறு வார்த்தை அல்ல அல்ல
[02:37.06] ஒரு வார்த்தை புரியாதா
[02:40.36] எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ
[02:43.13] அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
[02:45.65] நூறு ஜாடையில் சொன்னேனே
[02:47.15] தெரியாதா புரியாதா
[02:55.99] மையைப்போல நானும்
[02:58.51] கண்ணில் சேர வேண்டும்
[03:01.28] மையைப்போல நானும்
[03:03.54] கண்ணில் சேர வேண்டும்
[03:06.06] பூவைப்போல நானும் உந்தன்
[03:08.60] கூந்தல் சேர வேண்டும்
[03:11.12] கண்ணில் வைத்த
[03:13.38] மையும் கரைந்து போகக்கூடும்
[03:16.39] கூந்தல் வைத்த
[03:18.66] வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்
[03:20.66] சரி காதல் நெஞ்சை நான் தரலாமா
[03:22.94] உன் கணவனாக நான் வரலாமா
[03:25.71] இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்
[03:28.47] ஒரு ஜென்மம் போதும்
[03:33.01] உயிரே வா
[03:35.77] அன்பே வா
[03:38.29] உயிரே வா
[03:41.05] அன்பே வா
[03:43.83] தாண்டியா ஆட்டமுமாட
[03:45.85] தசராக் கூட்டமும் கூட
[03:52.14] குஜராத் குமரிகளாட
[03:53.90] காதலன் காதலிய தேட
[03:59.19] அவள் தென்படுவாளோ
[04:00.95] எந்தன் கண் மறைவாக
[04:03.21] இன்று காதல் சொல்வாளோ
[04:05.48] நெஞ்சோடு
[04:07.24] அவள் எங்கே என காணாமல் வாட
[04:20.10] என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
[04:48.61] தாண்டியா ஆட்டமுமாட
[04:48.85] தசராக் கூட்டமும் கூட
[04:49.13] குஜராத் குமரிகளாட
[04:49.62] காதலன் காதலிய தேட
[05:04.24] காதல் பார்வைகள் எல்லாமே அழகு
[05:06.75] காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
[05:09.02] காதல் செய்வதே என்னாளும்
[05:13.80] தெய்வீகம் தெய்வீகம்
[05:14.06] காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்
[05:16.57] காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
[05:19.35] காதல் இல்லையேல் என்னாகும்
[05:21.87] பூலோகம் பூலோகம்
[05:29.94] உள்ளம் என்ற ஒன்றை
[05:32.20] உன்னிடத்தில் தந்தேன்
[05:34.70] தந்த உள்ளம் பத்திரமா
[05:37.22] தெரிந்துகொள்ள வந்தேன்
[05:39.74] என்னைப் பற்றி நீதான்
[05:42.25] எண்ணியது தவறு
[05:44.76] என்னைவிட உந்தன்
[05:47.03] உள்ளம் என்னுடைய உயிரு
[05:49.32] இரு உயிர்கள் என்பதே கிடையாது
[05:51.57] இதில் உனது எனது எனப் பிரிவேது
[05:54.37] இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்
[05:56.90] ஒரு ஜென்மம் போதும்
[06:01.69] உயிரே வா
[06:04.21] அன்பே வா
[06:06.71] உயிரே வா
[06:09.48] அன்பே வா
[06:12.50] வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
[06:14.77] வந்தது இங்கொரு ராத்திரி
[06:17.28] தாண்டியா என்றொரு ராத்திரி
[06:19.80] வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
[06:22.33] வந்தது இங்கொரு ராத்திரி
[06:24.85] தாண்டியா என்றொரு ராத்திரி
[06:27.87] துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே
[06:32.65] துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே
[06:37.95] உங்களாலே என்றும்
[06:39.45] மண்ணில் காதல் வாழுமே
[06:42.48] உங்களாலே என்றும்
[06:45.24] மண்ணில் காதல் வாழுமே
[06:46.76] உங்களாலே என்றும்
[06:55.60] மண்ணில் காதல் வாழுமே
[06:58.60] உங்களாலே என்றும்
[06:59.86] மண்ணில் காதல் வாழுமே
[07:17.45] உங்களாலே என்றும்
[07:18.45] மண்ணில் காதல் வாழுமே
[07:20.97] உங்களாலே என்றும்
[07:22.26] மண்ணில் காதல் வாழுமே
